செப்டம்பர் 26-ம் தேதி நாலு மலையாள படங்கள் OTT பக்கம் வருது மக்களே! 🎬✨
எல்லாமே குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம் 👍
1️⃣ #Hridayapoorvam | Jio Hotstar | Tamil Dub: ✅
2️⃣ #OdumKuthiraChaadumKuthira | Netflix | Tamil Dub: ✅
3️⃣ #Sumathivalavu | Zee5 | Tamil Dub: ✅
4️⃣ #Sarkeet | Manorama Max | Tamil Dub: ❌
🚨' #TheWrongParis - 1 H 47 MIN க்கு வொர்த்தா..? 👇
மேல் படிப்புக்காக பாரிஸ் (பிரான்ஸ்) போக நினைக்ற ஹீரோயின், ஆனால் தேவையான பணம் இல்ல 🥲 . HONEY POT னு ஒரு REALITY DATING SHOW நடக்கும் அதுல கலந்துகிட்டு வர பணத்துல பாரிஸ் போய்டலாம்னு ப்ளான் போட்டு ஹீரோயின் கலந்துக்குறாங்க,, சோ ஷோ ல ஜெயிச்சி நினைத்தபடி பாரிஸ் போனாங்ளா இத ADVENTURE | ROMANCE | COMEDY யோட எடுத்ருக்காங்க .
பொண்ணுங்க நிறைய பேர் கலந்துக்குவாங்க.. இவங்களுக்குள்ற நிறைய கேம் வச்சி யாரு ஹீரோவ IMPRESS பண்ணி ஃபைனல் DATING 💑 வரை போறாங்ளோ அவங்க தான் வின்னர்.
• படத்தோட பிக் பாசிட்டிவ் லொகேஷன்ஸ் தான் 👏😍 .
•• ரெண்டாவது சின்ன சின்ன ட்விஸ்ட்டும் இருக்கு அது நல்லாருந்துது 👏 ..
•••ரசிக்கும் படியான மொமன்ட்ஸிம் அங்கங்க இருக்கு 👍.
••••CINEMATOGRAPHY அருமை.
ONE TIME பார்க்கலாம்.
NO, 18+ | NO, VIOLENCE.
தமிழ் டப்
NETFLIX.
Investigation Thrillers - Thread 🧵
Sherlock Holmes மாதிரியே சில படங்களை சொல்லுங்கன்னு நண்பர் ஒருத்தர் கேட்டிருந்தார். அவருக்காக இந்த த்ரெட். 😎
பிடிச்சவங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க அப்படியே Follow பண்ணுங்க
#Sherlock#investigation#thriller