தியாகராஜ குமாரராஜா 📈
நல்ல writing கதையை மாத்தாது... கதையை பார்க்குற பார்வையை மாத்தும். அதனால்தான் அது எல்லாருக்கும் பிடிக்காது....
உனக்கு புடிச்சா நீ யோசிக்குறனு அர்த்தம் !
Which one is best for you ? Quote yours
200 முதல் 500 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் . வண்டி மாடலை பொருத்து.
சார்ஜ் பண்ண கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் இல்ல இரண்டு ரூபாய் செலவு ஆகும் போல.
ஆனால் ஒவ்வொரு முறையும் சார்ஜ் போடுவதற்கு ஒரு மணி நேரம் கூட ஆகும்னு சொல்றாங்க.
Hello Everyone,
We have created an Amazon Storefront - DealDazzle Picks ♥️
A one-stop place for our recommendations and collections.
You can check out the lists below:
- My Purchases Across All Categories during the recent sale
- TWS Hidden Gems
- TWS Recommendations
- My wired Headphones picks
- Analog Watch picks
Check and Share your feedback.
Link: https://t.co/r5iU3prv2o
இதுவரை குழந்தைகளுக்கு வாங்கிய சில பொருட்கள் இப்ப நல்ல Deal ல கிடைக்குது.
அதை மொத்தமா இந்த Thread ல கொடுக்கிறேன். தேவைப்படுவோர் யூஸ் பண்ணிக்கோங்க.
1⃣ Paint Brush for Kids
மொத்தம் 12 Brush வெறும் 178 ரூபாய் தான்.
Value for Money
Link: https://t.co/ZOHIEMxmBw
தசாவதாரம் ஆடியோ நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஜாக்கிசான் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க வாய்ப்பே இல்லை.
வழக்கம் போல சாறுவின் வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த கேள்வி.
#Kamalhaasan#18YearsOfDhasavatharam
@Nandhan_Talkz இதுல எதுவும் தப்பு இல்லையே ப்ரோ .
அப்படி எல்லாம் பார்க்க போனா கருப்பு படமே பழைய சாமி படங்களின் காப்பின்னு கூட சொல்லலாம். இதே மாதிரி சீன் வச்சு எவ்வளவு படங்கள் வந்திருக்கு.