75வது குடியரசு தினத்தை முன்னிட்டு செவ்வாப்பேட்டை ஊராட்சியில்
ஊராட்சி மன்ற தலைவர் #டாக்டர்_டெய்சிராணி_அன்பு அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நமது கிராமத்தை சார்ந்த மக்கள் தலைவருக்கு நன்றி சொல்லிய பொழுது...
#anbualbert#Daisyranianbu#anbusathish
மக்களை நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் ரயில்வே மேம்பால பணியினை விரைவில் முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களை மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
என்றும் மக்கள் பணியில்...
ஊராட்சி மன்ற தலைவர்
#டெய்சிராணி_அன்பு@prabhusean7@TiruvallurCollr@CMOTamilnadu
வேப்பம்பட்டு ரயில்நிலையத்தில் 19.11.2023 அன்று ரயில்பாதையை கடக்கும்போது ரயில் மோதி 3நபர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று அ��்விடத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்து, விரைவில் அங்கு சுரங்கநடைபாதை (ம) மேம்பால பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் @dmk_youthwing மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித��து நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, கலை நிகழ்ச்சியில் பங்கு��ெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது.
74குடியரசு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் நமது (திருவள்ளூர்)மாவட்ட ஆட்சியர்
@albyjohnV அவர்கள் அதிக படைவீரர்கள் கொடிநாள��� நிதிதிரட்டிய திரட்டியதற்காக விருதுபெற்றார்.
மாவட்டஆட்சியர் அவர்களுக்கு செவ்வாப்பேட்டை ஊராட்சி சார்பாக வாழ்த்துக்கள்.