*(JNU)ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மீது ABVP மதவெறி கயவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டத்தலைவர் ரா.கார்த்திக் தலைமையில் VVD சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவா. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்திடுக.
#Strike2SaveIndia
வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு. பணக்காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்திடுக.
#Strike2SaveIndia
தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA - Essential Defence Service Act) ரத்து செய்க.
#Strike2SaveIndia
*திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி கட்டிட விபத்தில் படுகாயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் ஜாய்சன் மற்றும் தோழர் சஞ்சய் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்*