ஒரு மிகப்பெரிய RO பிளாண்ட்டுக்கு, மாதாந்திர மின் கட்டணத்தை 80% வரை குறைக்கும் வகையிலான ஒரு Smart Automation + Solar Integration சிஸ்டமை வெற்றிகரமாக Kanali வடிவமைத்துள்ளது…❤️😍🙏
இந்த மாபெரும் RO பிளாண்ட்டில் மொத்தம் 15 வாட்டர் டேங்க்குகள் உள்ளன. இவற்றிற்கு தண்ணீர் சப்ளை செய்ய 10 எண்கள், 7.5HP மோட்டார்கள் (மொத்தம் 75HP Load) தண்ணீர் தேவைக்கு ஏற்பா இயங்கி வருகின்றன.
இந்த மோட்டார்களும், RO பிளாண்ட்டும் தொடர்ந்து இயங்குவதால், மாதாந்திர கரண்ட் பில் பல லட்சங்களைத் தொட்டு, பிசினஸின் Operational Cost மிகக் கடுமையாக உயர்த்தி வந்தது.
இந்த செலவை 80% வரை குறைக்கும் நோக்கில், இரண்டு முக்கியமான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துள்ளோம்.
முதலாவதாக, மோட்டார்களின் Load-ஐ முழுமையாக Power Analysis செய்து, அதற்கேற்ற 80kW Solar Power Plant வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், VFD Drive வழியாக இயங்குவதற்கான பிரத்யேக Smart Control Panel-ல், 10 மோட்டார்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அடுத்து, Wireless IoT Networking & Wi-Fi Integration மூலம், 15 வாட்டர் டேங்க்குகளையும் Wi-Fi தொழில்நுட்பத்தின் மூலம் சென்சார்களுடன் இணைத்துள்ளோம். இதன் மூலம், அனைத்து டேங்க்குகளின் Water Demand மற்றும் Water Level-ஐ Real-time-ல் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
தொழில்துறையில் உலகத்தரம் வாய்ந்த Siemens மற்றும் Delta PLC தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த முழு ஆட்டோமேஷன் சிஸ்டமை உருவாக்கியுள்ளோம்.
சூரிய ஒளி முழுமையாகக் கிடைக்கும் பகல் நேரங்களில், PLC சிஸ்டம் Solar Power-ஐ முதன்மையாக பயன்படுத்தும்.
Wi-Fi மூலம் வரும் அனைத்து டேங்க் Level சிக்னல்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான மோட்டார்களை மட்டும் தானாக ON/OFF செய்து, மாலைக்குள் 15 டேங்க்குகளின் தண்ணீர் தேவையையும் முழுமையாக பூர்த்தி செய்துவிடும்.
இதன் மூலம், பகல் நேரங்களில் Grid (EB) மின்சார பயன்பாடு சுமார் 90% வரை குறைகிறது.
இரவு நேரங்களில் Solar Power கிடைக்காது. ஆனால் RO பிளாண்ட் தொடர்ந்து இயங்க வேண்டும்.
இந்த நேரத்தில், எங்கள் PLC Control Panel எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல், தானாகவே Grid (EB) Power-க்கு Seamless Auto Changeover செய்து, எந்தவித தடையும் இல்லாமல் சிஸ்டத்தை தொடர்ந்து இயக்கும்.
இந்த Project-ன் முக்கிய ROI & Benefits..❤️
Huge Cost Savings: ஒட்டுமொத்த மின் கட்டணத்தில் 80% வரை மிச்சமாகும். இதனால் Solar & Automation System-க்கான முதலீடு (ROI) மிகக் குறுகிய காலத்திலேயே திரும்பக் கிடைக்கும்.
Industrial Reliability: Siemens மற்றும் Delta PLC தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருப்பதால், சிஸ்டம் மிகவும் Stable-ஆகவும், நீண்ட ஆயுளுடனும், Industrial Grade Reliability-யுடனும் செயல்படும்.
Smart Automation: முழு Water Distribution System-மும் மனிதத் தலையீடு இல்லாமல், Water Demand-ஐப் பொறுத்து தானாகவே இயங்கும்.
Green Energy மற்றும் Industrial Automation ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, தொழில்துறையின் எதிர்காலத்தை நோக்கி Kanali Technologies எடுத்து வைத்துள்ள மாபெரும் படி இது… ❤️🙏
#KanaliTech #SolarEnergy #IndustrialAutomation #PLCProgramming #Siemens #DeltaPLC #IoT #ABB #VFD #SmartWaterManagement
The Furious
ப்பா என்னா மாதிரி ஆக்சன் மூவி...
வாய் பேச முடியாத ஹீரோ வோட பொண்ண கடத்திடுறாங்க human trafficking கும்பல்.. தன் பொன்ன தேடி போற ஹீரோ பண்ற வெறித்தனமான stunts, கூடவே இந்த trafficking ah கண்டுபிடிக்க போய் காணாம போன தன் wife ah தேடி போற journalist...
ரெண்டு பேரும் சேர்ந்து போடுற சண்ட காட்சிலாம் பாக்கும் போது நமக்கே நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கணும்னு தோணும்... Action movie loversக்கு தரமான விருந்து இந்த படம்...
2 மணி நேர படத்துல 1.30 மணி நேரம் fight sequence மட்டும் தான்... அதும் climax fight 5 பேரு முரட்டு தனமான fight... கிட்ட தட்ட அர மணி போகும்... டைம் போறதே தெரியாது...
One of the best action movie in recent times
புது வாழ்க்கை ஆரம்பிக்க புது ஊருக்கு போற குடும்பம். ஆனா அந்த வாழ்க்கை அவ்ளோ சுலபமானது இல்ல. Survival, Financial & Community Challenges எல்லாம் எப்டி ஒரு குடும்பமா சமாளிப்பாங்க?
#LittleHouseOnThePrairie, #July9 முதல் Netflixல் தமிழில்
Renewed for S2!!
#TheFurious (2026) #English#Mandarin#Action
🔥 🔥 🔥 வெறித்தனம் 🔥 🔥 🔥
இப்படி ஒரு முழுக்க முழுக்க சண்டைப்படம் நான் பார்த்ததில்ல.
படத்துல குழந்தைகளை கடத்துற ஒரு கேங்க், வாய் பேச இயலாத ஹீரோவோட பொண்ண தன் கண் முன்னாடியே தூக்கிட்டுப்போய்விட, அந்த கேங்க்கால...
#ktkviews25
குதிரை பேரத்துக்கும், அமைச்சரவைக் கூட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளை பங்குபெறச் செய்வதற்கும்
யாரை சந்தித்து முறையிடணும்னு சண்முகமே
சொல்லணும்.
அட்லியை சந்தித்து கடிதம்
கொடுக்கலாமா?! காம்பவுண்டுக்குள் ஆள் வந்தால் கடினு பிஸ்கெட் போட்டா வீதி முனையில் ஸ்விகி டெலிவரிக்கு ஆள் வந்தாலே குரைக்கத்தொடங்கிவிடுவதைப் போல இருக்கிறது.
பல வருட போராட்டத்திற்கு பிறகு தாயாகும் Jadeக்கு பிறக்கும் மகன் - ஒரு Rare Blood Cancer-oda இருக்கான். தன் மகன காப்பாற்ற நேரத்துக்கு எதிரா போராட்ர Jade, எவ்ளோ தூரம் போவா?
#NothingToLose, a French Film, #July8 முதல் Netflixல் தமிழில்
Tamil Trailer: