கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
ஸ்கூல் லீவுல இருக்கும் போது புள்ள ஸ்கூலுக்கு போனுச்சாம்!
குழந்தைய காணலயாம்!
ஒடனே அந்த புள்ளயோட அப்பா போலிஸ்ட்ட போகாம பிரபு MLA கிட்ட வந்ததும் அதிரடியா ஆக்சன் எடுத்து நொட்டி புளுத்திட்டாராம்😮
டேய் என்னாங்கடா ஆட்சி செய்ய சொன்னா ஆக்டிங் குடுத்துட்டு இருக்கிங்க அடேய்🤣🤣
முதலீடு இட்டு வந்தோம், வெளிநாட்டுக்கு பசங்கள படிக்க அனுப்பினோம், பாலம் கட்டினோம், நூலகம் அமைத்தோம் என பிளான் பண்ணாம சின்ன சின்ன விஷயங்களை நிறைவேற்றி, இணையக் கூலிகளை வைத்து இன்ஸ்ட்டாவில் பெருசா விளம்பரம் செஞ்சிருந்தா மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டு இருக்காது
தவெக விரும்பிய மாற்றம் மாற்றம் 🤡 🤡 🤡
தன்னோட கட்சி வேட்பாளரே தன்னை ஏமாற்றி இருக்கறது அண்ணனுக்கு தெரியலையே இவங்க எல்லாம் அதிகாரத்தில இருந்தா அவ்ளோ தான்
போலி டாக்டர் போலி பட்டபடிப்பு சான்றிதழ் 🔥🔥
Fake narratives, PR hype, AI propaganda எல்லாம் நடக்கும் இந்த காலத்தில்…
facts-ஐ facts ஆக வெளியில் கொண்டு வந்த @the_hindu -க்கு பொதுமக்கள் சார்பாக நன்றி. 🙏
ஒரு அரசியல் தலைவரை விமர்சிப்பதோ ஆதரிப்பதோ வேறு…
ஆனா misinformation-ஐ expose பண்ணுவது ஜனநாயகத்துக்கு தேவையான வேலை.
மக்களுக்கு தேவையானது scripted image இல்ல உண்மையான நிர்வாகம். 🔥”
தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விற்றவன் முன்பு எம்பிபிஎஸ் படிச்சு ஆப்ரேஷன் தியேட்டரில் பணி புரியும் டாக்டர் கைகட்டி நிற்பது தான் படித்தற்குறிகள் எதிர்பார்த்த மாற்றம் போல..😭
ராஜ்மோகன் வாக்குமூலம்...!
ஹலோ @imrajmohan
கல்வித் தகுதி என்ன...?
படிக்காத ஒருத்தர் கூட பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சர் ஆகலாம்.
தவறில்லை...!
ஆனால்...
கல்வியில் பித்தலாட்டம், பிராடுத்தனம் பண்ணும் ஒருவன் பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சர் ஆகவே கூடாது.
அதிகரிக்கும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!
மாஸ்டர் பட பாணியில் நடப்பதால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!
அதிலேயும் ஒரு சம்பவம் ஐஜி ஆபீஸ் வெளியே நடந்திருக்கு!
சிங்கப்பெண் ஸ்டிக்கர் ஒட்டிய பிங்க் patrol எங்கே?
புதிதாக உருவாகும் தனியார் டாஸ்மாக் பார்களை காவல் காக்கிறதா?
விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் இட்லி சாம்பார்
அமைச்சருக்கு மட்டும் வீட்டில் இருந்து கொண்டுவரபட்ட ப்ரெட், பட்டர், ஜாம்.
வாழ்க சமூக நீதி !
வளர்க ரீல்ஸ் அரசியல் !
நிர்வாகத் திறமை இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் தான் பாதிக்கும்! 🤯🚨
ஒரு ஆபரேஷன் பண்ணனும்னா தகுதியான மருத்துவரைத் தேடும் நாம், ஒரு மாநிலத்தை வழிநடத்தத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் (MLA) தேர்ந்தெடுக்கும்போது மட்டும் ஏன் தகுதியைப் பார்ப்பதில்லை? 🤔 வெறும் 'ஆரா' (Aura), 'பில்டப்' மற்றும் 'சினிமா முகம்' போன்ற தற்காலிக கவர்ச்சிகளை மட்டும் பார்த்துவிட்டு, அனுபவமும் நிர்வாகத் திறமையும் இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்தால், அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை இந்த வீடியோ மிகத் தெளிவாக விளக்குகிறது! 😭💔
தமிழ்நாட்டில் இன்று நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, குடிநீர் தட்டுப்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு இழப்புகளுக்கு முக்கியக் காரணமே தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத் தவறியதுதான்! 🥴💸 ஒரு தவறான கொள்கை முடிவு என்பது ஒரு தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை, மாறாக ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் பொருளாதாரத்தையும், இயற்கையையும் சேர்த்தே சீரழித்துவிடும்! 📉👎🏼
அதிகார பலத்தையும், விளம்பரங்களையும் கொண்டு மக்களின் உணர்வுகளை எளிதாகக் கையாளும் இத்தகைய திறமையற்ற தலைவர்களின் உண்மை முகத்தை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்! 🤫🔥
#PoliticalAwareness #IncompetentGovt #ChooseWisely