CJP launching campaign demanding the resignation of Education Minister Dharmendra Pradhan.
Please sign the petition:
https://t.co/hXUOaCeIqJ
#EduMinisterMustResign
த.வெ.க தலைவர் விஜய் மிக லாவகமாக 21-04-26 அன்று பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் அவருடைய குட்டி நண்பா,நண்பீஸூக்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்களை எல்லாம் அடம்பிடித்தாவது விசில் சின்னத்திற்கு வாக்களிக்க செய்யுங்கள் என வேண்டுகோள் வைத்தார்
விடவே விடாதீர்கள் என நிர்பந்தமும் செய்துள்ளார்
அந்த பிரச்சாரம் நன்றாகவே கைகொடுத்துள்ளதென நினைக்கிறேன்..
வாக்குப்பதிவும் முடிவடைந்து விட்டது
ஆனால்,@TVKVijayHQ செய்துள்ளது
அப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல
கொஞ்சமும் பொறுப்பற்ற செயல்
மே-4 ம் தேதி ரிசல்ட்டுக்கு பிறகு
தமிழ்நாட்டில் எங்காவது ஏதேனும் அசம்பாவிதமோ அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது காயம்,உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ அதற்கு முழுவதும் @TVKVijayHQ@actorvijay மட்டுமே பொறுப்பாளியாவார்..
மிகத்தீவிரமான சட்டநடவடிக்கைகளை @ECISVEEP@TNelectionsCEO நிச்சயம் மேற்கொள்ளும்
📊 #TamilNadu vs Rest of #India - Data Speaks! 🔥
Tamil Nadu isn’t just growing, it’s leading across sectors 🚀
🏆 Where TN Tops:
🎓 17 Top 100 Institutions (NIRF 2025)
👶 Low Maternal Mortality - 35
🚫 No Poverty Score - 92 (among best)
🏥 1.16 Lakh+ Govt Hospital Beds
👩💼 9 Lakh+ Women-led MSMEs
🛡️ Lowest Crime Rate Against Women - 23.2
📈 Strong Economic Growth - 11.19%
🎓 Higher Education Enrollment - 71%
🌍 Electronics Exports - $14.65B
💡 Patents - 15,440 (Innovation Hub)
💬 The Reality:
Tamil Nadu’s model = Social Justice + Economic Growth + Women Empowerment
Verdict:
Not just competing..... Tamil Nadu is setting the benchmark for India.
@GoIStats
என்னய்யா இது வடக்கு ஊடகத்திலேயே இந்த குடிகார அயோக்கியப்பயல் சி.வி சண்முகத்தையும் திண்டுகல் சீனியையும் பொளந்து கட்டி குழி தோண்டி பொதைக்கறானுங்க😂😂😂
அதே நேரத்தில் திமுகவின் சமூகநலதிட்டத்தை கொண்டாடி இருக்காங்க💪🖤♥️
கண்கொள்ளா காட்சி👌
கண்டுகளியுங்கள்🙏
What a pathetic story?
The top constitutional authority is caught lying and he is fact checked…
If he is economical with the truth for such a trivial thing.
How can we ever trust him.
Disgraceful….