தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கு "குரூப் 4 (2022)க்கான காலி பணியிடங்களை 10292 இல் இருந்து குறைந்தபட்சம் 15000 ஆக உயர்த்தி கலந்தாய்வை நடத்த வேண்டுதல்" தொடர்பாக இணையதள வாயிலாக கோரிக்கை வைத்தேன்..!
TNPSC Group 4 தேர்வில் வேலை பெறப்போகும் 10,292 பேர்களில், குறைந்தது 3000 பேர் Group 2 தேர்வில் வென்று பணி மாறிவிடுவர்.
இதனால் Group 4 தேர்வையே நம்பியிருந்த 3000 பேர் பாதிக்கப்படுவர்.
எனவே Group 4-தேர்வில் 15,000 பணியிடங்களாக உயர்த்தி நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
@TThenarasu மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதியை நிறைவேற்ற இருப்பது போல், 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற, முதல்கட்டமாக TNPSC Group 4 2022 தேர்வி��் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
@CMOTamilnadu @TThenarasu @dmk_raja
#IncreaseTnpscGroup4Vacancy
@TThenarasu மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதியை நிறைவேற்ற இருப்பது போல், 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற, முதல்கட்டமாக TNPSC Group 4 2022 தேர்வில் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
@CMOTamilnadu@TThenarasu@dmk_raja#IncreaseTnpscGroup4Vacancy
@TThenarasu தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ள அரசு,
3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற முதல்படியாக TNPSC Group 4 2022 தேர்வில் 15,000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடி��்கை எடுக்க வேண்டும்.@CMOTamilnadu