Not a lot of people bring up Thazuvudhu Nazhudhu as an example of SPB sir’s vocal prowess, but it’s a masterclass on power, diction, growling, improvisations, and that razor-sharp tightness in his vocals. Absolute genius work by @arrahman sir.
https://t.co/CGGVl19tEo
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
Dhanush should immediately come out of this depressing genre.
If Idly kadai is regressive, kara is regressive max.
Bank மோசம், restaurant மோசம், corporate மோசம்,படிச்சவன் கெட்டவன்…. முடியல்ல🤧
பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் வழிபாட்டில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வின் முறைகேடான தலையீடு வருத்தமளிக்கிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா
ச ம உ வெளியிடும் அறிக்கை
தியாகத் திருதாள் (பக்ரீத்) பெருநாளை முன்னிட்டு மாடுகள் மற்றும் கன்றுகளை அறுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் விழுமியங்களுக்கு எதிராக அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும், பரப்புரை செய்யவும், பின்பற்றவும் உரிமை வழங்குகிறது. இத்தகைய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் நடைமுறைகளில் நீதித்துறை தலையீடு செய்வது வருத்தமளிக்கிறது.
தியாகத் திருநாள் எனும் ஈதுல் அழுஹா (பக்ரீத்) என்பது இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவுகூரும் புனித நாளாகும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் குர்பானி வழிபாடு, திறந்த பொது இடங்களில் அல்லாது, வீடுகள் அல்லது பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற தனியிடங்களில் மரியாதையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்று வருகிறது.
மேலும், குர்பானிக்காக பசுக்கள் பயன்படுத்தப்படுவதில்லை; காளைகள் அல்லது ஆடுகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த K. சூர்யா @ சூரிய பிரசாந்த் என்பவர் பசு மாடுகள் மற்றும் பசு கன்றுகளை பொதுவெளியில் பலியிடக் கூடாது என்று தான் மனு செய்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் யாரும் பசு மாடுகளையோ அல்லது பசு கன்றுகளையோ இறைவனுக்கு பலியிடுவது கிடையாது மாறாக பெரும்பாலும் ஆடுகளை அல்லது காளை மாடுகளை மட்டுமே இறைவனுக்கு பலியிடுகிறார்கள்.
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள சூரிய பிரசாந்துக்கு உண்மையில் விலங்குகள் மீது அக்கறை இருந்திருந்தால் மே 18 அன்று கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளருக்கு கொடுத்த மனுவில் இந்து கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆடு பலியிடக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருப்பார். ஒரு மாச்சரிய உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை தியாகத் திருநாளுக்கு முந்தைய தினம் நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வு விசாரித்திருக்க தேவையில்லை.
மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில், மக்களின் மத உணர்வுகளையும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் மதிப்பதே அரசியலமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான இந்த உத்தரவு மேல்முறையீட்டின் மூலம் சீராய்வு செய்யப்பட்டு உரிய திருத்தம் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
மு.ஹி.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
29/05/2026
@CMOTamilnadu
#Cow
#MadrasHighCourt
@sunnewstamil@pttv_tweets@puthiyathalaimu@polimernews@sathiyamnews@News18TamilNadu@NewsTamilTV24x7@ZeeTamilNews@bbctamil@rajnewstamil@PTI_News@TamilTheHindu@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@DeccanChronicle@DeccanHerald@NewIndianXpress@SamayamTamil@ani_digital@ITamilTVNews@thatsTamil
If Maaloom was part of your mid 2010s playlist, then hearing Jonita sing “meri manzil ka raasta” after years hits in a way you can't really explain.
And it's not just nostalgia, it's like a lost piece of your life finding its way back to you.
What a beautiful song 🙌
Really honoured to have won Best Music Producer in the World/Fusion Music category at the IRAA Awards!
To have won after being nominated alongside side such world-class artists feels surreal. Thank you to everyone for all your support over the past many years!
Emergency evacuation 6E-6017 due to smoke in the cabin at the BLR airport.
Please remember this.
🚨 Never take your personal belongings from the overhead bins during an emergency. Evacuate as soon as possible. Your luggage can damage people or the slide.
As a member of DMK, I registered a Complaint seeking registration of FIR against, Pinky (Instagram ID: kuttii-meow-90) for intentionally publishing and circulating false, defamatory and malicious statements in social platform i.e Instagram on 24.5.2026 against @arivalayam@mkstalin@Udhaystalin