Cricket ஆ.ண்.டைகளாக கருதப்பட்ட ஆஸ்திரேலியாவை அவர்கள் நாட்டிலே முதல் டெஸ்டில் வென்றிருக்கிறார்கள் பங்களாதேஷ் அணியினர்.
#Aus vs Ban test
இந்த logo ல குறியீடு வச்சுருக்காங்க🏏
வதந்தி season2🎥
கொஞ்சம் சுமாரான சீரீஸ்.. 5மணி நேரம்..
முஸ்லீம் பெயருள்ள போலீஸா சசிகுமார்( மூசா ராசா)
சில twist, கொஞ்சம் நல்ல மேக்கிங்.. சில இடங்கள் கொஞ்சம் ஸ்லோவா போறமாதிரி இருந்துச்சு
நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாம இருந்து குழந்தை உண்டானவங்களுக்குஒரு support ம் இல்லாம தனியா
📄 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்!
சிறந்த Resume உருவாக்க உதவும் இலவச 5 இணையதளங்கள்! 💼
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் Resume-வின் தரம் மிகவும் முக்கியமானது. அழகான, தொழில்முறை (Professional) Resume-ஐ இலவசமாக உருவாக்க இந்த இணையதளங்கள் உதவும்.
✅ https://t.co/ZyH1th0CNn – எளிதாக Resume உருவாக்க.
✅ Kickresume – அழகான Templates மற்றும் AI உதவி.
✅ Teal Resume Builder – வேலைக்கு ஏற்ற Resume உருவாக்க.
✅ Rezi – ATS-க்கு ஏற்ற Resume தயாரிக்க.
✅ MyPerfectResume – Professional Resume மற்றும் Cover Letter உருவாக்க.
🎯 நல்ல Resume இருந்தால்:
✔️ வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
✔️ Recruiters-ன் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம்.
✔️ Professional தோற்றத்துடன் விண்ணப்பிக்க முடியும்.
📢 வேலை தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள்.
👉 இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகள், அரசு வேலை அப்டேட்கள் மற்றும் பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow மக்கள் சேவை. 💚
#Resume #ResumeBuilder #JobSearch #Career #Freshers #Interview #Employment #ResumeTips #AI #மக்கள்சேவை #வேலைவாய்ப்பு #Resumeதமிழ்
சுமாரா விளையாட வேண்டிய matchலாம் சூப்பரா வெளாண்டுட்டு சூப்பரா வெளாட வேண்டிய match ரொம்ப சுமாரா வெளாண்டாங்க France 🇫🇷
எம்பாப்பே விரக்தியின் உச்சத்துக்கு போய் spain goalkeeper கைல பந்த வச்சுருக்கும் போது அவர் முகத்துல முழங்கையால அடிச்சுட்டு போற அளவுக்கு
#FIFAWorldCup2026
Troponin-I டெஸ்ட் விளக்கம்:
ஒருவருக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டுள்ளதா என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியும் கார்டியாக் மார்க்கர் (Cardiac Marker) டெஸ்ட் இது.
இந்த கிட்டில் இரண்டு கோடுகள் (Double line) வந்தால் பாசிட்டிவ் (மாரடைப்பு உள்ளது), ஒரு கோடு வந்தால் நெகட்டிவ் என டெக்னிக்கல் அறிவு இல்லாமலேயே எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
Echo, Angio போன்ற வசதிகள் இல்லாத அல்லது ECG முடிவுகளில் குழப்பம் நீடிக்கும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய லேப்களில் கூட இதை உடனடியாகச் செய்ய முடியும்.
உயிர்காக்கும் சோதனை: மிகக் குறைந்த செலவில், அவசரக் காலத்தில் விரைவாகச் சரியான மருத்துவ முடிவை எடுத்து உயிரைக் காப்பாற்ற இந்த டெஸ்ட் பெரிதும் உதவுகிறது.