உனக்கும் இல்லை!
எனக்கும் இல்லை!
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்!
நல்லவன் யார்!
கெட்டவன் யார்!
கடைசியில் அவனே முடிவு செய்வான்!
®Belongs to Dravidian Stock®
யோவ் @SundarrajanG. 5 வருடம் முன்னாடியே இருக்கிற அனல் மின் நிலையங்கள் எல்லாம் படிப்படியாக மூடி முழுக்க renewable போகனும் என்று ஒரு தேங்கா மூடி ரிபோர்ட் கொடுத்து காமெடி பண்ணியே. இப்போ எங்க போயி போராட்டம் பண்ண போற?? போவியா இல்ல காசு வாங்கிட்டு கம்னு இருப்பியா
#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படுமா?
- அரசுத் தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
#SunNews | #Thoothukudi | #SterliteProtest | #MadrasHC
"ராணுவத்தால் அழிந்தவர்களைவிட
ஆணவத்தால் அழிந்தவர்கள் தான் அதிகம்"
மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழு தலைவர் பெயர் இடம்பெறாதது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த கருத்துக்கு சேகர்பாபு பதில்...
#Sekarbabu#Nirmalkumar#PTRPalanivelThiyagarajan #RukmaniThiyagarajan #MaduraiMeenatchitemple #News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG
சவுமியா அன்புமணி தன்னுடைய உரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றே கூறியுள்ளார். ஆனால் @news7tamil அதை கருணாநிதி என்று மாற்றி வெளியிடுகிறது.
சட்டமன்ற ஆவணத்தை மாற்றி செய்தி வெளியிடுவது சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையாகும். இதை சபாநாயகர் கவனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
கலைஞர் என்று பேசினாலும் கருணாநிதி என்று மாற்றுவது என்ன மாதிரியான புத்தி?🤧