@DrGanesh_Japan Uday அண்ணா பேசின video நீங்க பாக்கல நினைக்கிறேன்,.. கைது பண்ணது கொஞ்சம் அதிகம் தான்,. ஆனா அவரு பேசுனது video தெளிவா இருக்கிற ஒரு விஷயத்துக்கு இப்படி முட்டு கொடுத்து உங்களுக்குள்ள fire விட்டு சந்தோஷமா இருந்துக்கலாம்,.
ஆனா மக்கள் பாக்குறாங்க,.
@idonashok என்ன நடுவரே சிலுக்கு சட்டை போட்டிருக்கீங்க,
யோவ் இது சிலுக்கோட சட்டை இல்லையா என்னோட சட்டை,.
முத்தமிழ் அறிஞர், ஐயா திண்டுக்கல் லியோனி காமெடிகள்,.
ஏதாவது அவர் பத்தி சொல்லுங்க பாக்கலாம்,..
@SA_i_n_t அது நையாண்டிதானு அவரே தான் சொல்லியிருக்கரே, நீங்க என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி சொல்லிட்டு இருக்கிறீங்க,. Uday anna சம்மந்தம் இல்லாமல் பேசுனது fire விடுறது,.பதிலுக்கு பேசுனா school பசங்க மாதிரி அழுகிறது,..
@AravindRajaOff@TRBRajaa அங்க ரெண்டு கத்திரி வச்சிருக்காங்க, ரெண்டு பேரும் cut பண்ண தான் plan,. மேயர் அம்மா தான் school பொண்ணு மாதிரி வழிவிடாம நின்னிருக்காங்க, MLA hight aha இருந்ததால எட்டி cut பண்ணிருக்காங்க,. வழக்கம்போல உங்க narrative aha தூக்கிட்டு வராதீங்கடா,..
@DrGanesh_Japan முன்னாடி வந்த udhay anna வணக்கம் சொல்லுவருனு எதிர்பார்த்து பாத்துட்டு இருந்தாரு, அவரு தோற்றுப்போன கடுப்புல கண்டுக்கல,. அடுத்து உடனே வந்த எடப்பாடியார்கிட்ட இருந்து எதிர்பார்க்கல,
இந்த முட்டு ஓகேவா இருக்குதா,.
@DrGanesh_Japan நமக்கு மட்டும் தான் அரசியல் தெரியும், DMK ஆதரவாக இருந்தால் தான் அவன் அரசியல் அறிவோட இருக்கான் இல்லனா அவன் அரசியல் தெரியாதவன், அரசியல் அறிவு இல்லாதவன் nu பேசுறதலாம் எப்போ நிறுத்துவிங்க,.
Daily ஒரு narative ser பண்ணிட்டு அதை ஒத்துக்காதவன் அரசியல் அறிவு இல்லாதவன் nu சொல்லி சொல்லி-1
@DrGanesh_Japan விஜய் aha support பண்ணுறவங்க பத்தியும் தேவையில்லாமல் பேசி வெறுப்ப சம்பாதிச்சாச்சு, சரியோ தப்போ விஜய் aha நிறைய பேருக்கு புடிச்சிருந்துச்சு, அவங்க கிட்ட போய் உனக்கு vijay பிடிச்சிருக்கா அப்போ நீ ஒரு தற்குறி உனக்கு அரசியல் அறிவு இல்லனா nu சொன்னா, செந்தில்வேல் பேசுன பேச்சுக்கு-3
@DrGanesh_Japan வெறுப்பு வர வச்சதே DMK social media team தான்,.
திராவிட அரசியல் மேலலாம் மக்களுக்கு வெறுப்பு இல்ல, DMK காரங்க மேல, அதுவும் DMK தலைமை மேல கூட வெறுப்பு இல்ல,.DMK காரங்க மக்களை handle பண்ணுற விதத்தில் தான்,.
Debat la BJP la சில பேரு வெறுப்பா இருக்கும்,அது மாதிரி விஜய் பத்தியும்-2
இன்னும் Genz kids vote போட்டுடாங்க, குழந்தைகள் பேச்சு கேட்டு vote போட்டுடாங்க nu புலம்பிட்டு இருக்கிறானுங்க, 35% Genz kids கிட்ட மட்டுமோ, குழந்தைங்க சொல்லி மட்டுமோ வராதுங்க தற்குறிங்களா,.
Social media கொத்தடிமைகளா எதார்த்தம் புரியாத உங்களால தான் இந்த நிலைமைன்னு புரிஞ்சுகோங்க,
@Nandhini1360381 Udhayanidhi producer dhana avaru cinima la uhulal pannalaya, avaru thuyavan nu sollara uhulal panna maten nu sollara ..
Blastu blastu james,..
Ennada mutta thanamana mutta irukudhu,.
Paavam andha paiyan ipadi oru kena thanamana badhil aha edhirpakkala amaidhi ahagitaru,.
நான்கு வருடமா போடாத ரோட்டை இப்போ ஒரு 2மாசமா முக்கி முக்கி போட்டுட்டு இருக்காங்க,.சரி எப்படி போடுறாங்கனா,ரொம்ப மோசமா இருக்கிற ரோட்டை புதுசா போடுறாங்க கொஞ்சம் பரவாலாம இருக்குற road அப்படியே விட்டிடுறாங்க, கேட்கிறதுக்கு correct தான நல்லா இல்லாத road தான் போடுறாங்களனு இருக்கும்,1/3
500 மீட்டர் இருக்குற ரோடு la 1st 100 மீட்டர் மோசமா இருக்குது அத போடுறாங்க அடுத்த 50மீட்டர் பரவாலாம இருக்குது அத விட்டிடுறாங்க,. அடுத்த 100மீட்டர் போடுறாங்க, இப்படி 10மீட்டர் நல்லா இருந்தா அதை கூட விட்டுட்டு போடுறாங்க,.இதுக்கு முன்னாடி இப்படி ரோடு போட்டு பார்த்தது இல்லை,.2/3