தயவுசெய்து இனிமே
"சூப்பர் சிங்கர் "
என்று போடாதீங்கடா
டுபாகூர் விஜய் டிவிய
நம்பி பார்த்ததுக்கு வெச்சிட்டான் ஆப்பு
அடுத்த எபிசோடு எல்லாம் எடுக்காதீங்க டா
எப்படி தலைவா.... அந்த காலத்தில் உங்களின் சக போட்டியாளர்... அவரையே புகழ்ந்து பேசி உள்ள உங்கள் உண்மையான மனது... வேறு யாரிடமும் இல்லை... இது தான் நாங்கள் எங்கள் தலைவர் @rajinikanth அவர்களுக்கும் மற்றவருக்கு உள்ள வித்தியாசம்....