#NewProfilePic
மாண்புமிகு இளைய தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களால்.,
வாழ்க!.. வாழ்க!.. வாழ்கவே!....
தமிழகம் முழுவதும் 17,000 பேர் போட்டி மண்டல அளவில் 913 பேர் அதிலிருந்து பயிற்சி பாசறை அதிலிருந்து தமிழகம் முழுவதும் 182 இளம் பேச்சாளர்கள்.,அதிலிருந்து ஒருவனாக
~ஷாநவாஸ்...
முன்பு Sorry வேண்டாம், நீதி வேண்டும் என வாய்கிழியப் punch dialogues பேசி நாடகமாடிய டம்மி பாவா, தற்போது வாயில் என்ன வைத்திருக்கிறார்?
த.வெ.க ஆட்சியில் 6 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் 6 காவல் நில��ய மரணங்கள் அரங்கேறியுள்ளன! அன்று Sorry Ma என நக்கலடித்த விஜய், இன்று இந்த 6 குடும்பங்களின் முகத்தைப் பார்த்து மன்னிப்பு கேட்கக்கூடத் திராணியில்லாமல் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார் Accountability-க்கு spelling கூடத் தெரியாத இந்த டம்மி?
நீங்கள் அன்று கேட்ட அதே கேள்வியை இன்று தமிழ்நாட்டு மக்கள் உங்களைப் பார்த்துத் திருப்பிக் கேட்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நீதிமன்றமும் விசாரணை அமைப்புகளும்தா��் வர வேண்டும் என்றால், உங்களுக்கு எதற்கு இந்த முதல��ைச்சர் நாற்காலி?
உண்மையின் குரலாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் விளங்கும் பத்திரிகைத் துறையின் சுதந்திரமும் நேர்மையும் என்றும் போற்றிப் பாத���காக்கப்படட்டும்.
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள்!
#NationalJournalismDay
ஏழை வாழ கூடாதா? என் மகனை கொடுங்க...
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொ.லை செய்து உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிர��ஷ்ணனின் தாய் சாலையில் போராட்டம்
சூரசம்ஹார விழாவிலேயே வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்குப் போதிய ஏற்பாடுகள் இல்லை! தரிசனத்திலும் பாகுபாடு எனப் புகார்… பக்தர்கள் அவதி! இதுதான் நிர்வாகமா?
முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் பஸ் கண்டக்டருக்கு வெட்டு.
பட்டினப்பாக்கம் முதல்வர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு புகுந்து பட்டாக்கத்தியால் வெட்டு . தென்காசியில் பட்டப்பகலில் கொலை.
weekend முடிந்துவிட்டது 10AM to 5 PM Dummy CM sir. எழுந்து வந்து கொஞ்சமாவது வே��ை பாருங்க
#WATCH | மணமக்களை வாழ்த்திய கழக தலைவர்!
சென்னையில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில், மணமக்கள் விஷால் நாராய���் – ரிஷா ஆகியோரின் திருமணத்திற்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்!
#MKStalin | #KNNehru | #KalaignarSeithigal
தூய சக்தி ❌ தூ சக்தி ✅!
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
#DMK#MKStalin #Timesoofindia #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
முதல் நாள் கொடியேற்றத்தின். கார்த்திகை தீப திருவிழா பக்தர்களை தாக்கும் கோவில் ஊழியர்.
போன வருஷம் உள்ள விட்டுங்க.. இந்த வருஷம் ஏன் அனுமதிக்கல? சாதி பாக்கறீங்களா? வேதனையில் மக்கள்!
#Tiruvannamalai
"6 மாத ஆட்சி... ஆட்சியல்ல, வெறும் காட்சி"
"மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இந்த 6 மாத கால ஆட்சியை ஆட்சி என்று சொல்லக்கூடாது; அது வெறும் காட்சி" - தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
#MKStalin | #cmvijay | #tvkgovernment | #chennai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
`பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் விட மாட்டேன்’ என டயலாக் பேசிய @CMOTamilnadu விஜய், ‘தவறு செய்பவர்கள் மீத��� வழக்குப் பதிவு செய்யவிட மாட்டேன்’ என, குற்றம் செய்த சொந்தக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிக்கு அரணாக இருப்பது தமிழ்நாட்டில் முதல்முறை.
https://t.co/8N5TmyUoE2
அரசு சார்பாக நடக்கும் நிகழ்வுகளை சொந்த கட்சி் சார்ந்த நிகழ்வுகளை போல நடத்துறதுளா ? எவனும் எங்களை கேட்க முடியாதுன்ற தடிதனம்தான
ஆனா பாருங்க சங்கிகள் அத்தனை பேரும் பொத்துனாப்ல இருக்கானுங்க
இன்னேரம் திமுகனா சலங்கை கட்டி ஆடிருப்பானுங்க
#WATCH | மாநாடு என்றால் கே.என்.நேரு தான்!
“கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மாநாட்டை நடத்திக் காட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர் கே.என்.நேரு. மாநாடு என்றால் கே.என்.நேரு; கே.என்.நேரு என்றால் மாநாடு. தனது உழைப்பிற்கு அடையாளமாகப் பல பணிகளைச் செய்திருக்கிறார். 40 ஆண்டுகளாகக் கழகத்திற்காக உழைத்திருக்கிறார். கோபக்காரர், வேகமாகப் பேசுவார் என்பது உண்மை. ஆனால், அ���ரது கோபத்தில் அன்பும் பாசமும் இருக்கும்.”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
#MKStalin | #KNNehru | #KalaignarSeithigal
#ScienceUpdate | லட்சக் கணக்கானோருக்கு வரப் பிரசாதமாக அமையும் புதிய கண் சிகிச்சை முறை!
அமெரிக்காவின் FDA அமைப்பின் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ள MOGENRY சிகிச்சை முறை, ஒடிசாவில் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்களை அளித்துள்ளதாக தெரிவிப்பு.
#SunNews | #Mogenry | #RetinitisPigmentosa