@kevinpaulshow இதற்குக் காரணம் வேறு யாரும் இல்லை தங்களைப் போன்றே வாழ்க்கை வாழும் பிறவி கிருத்திகா உதயநிதி என்றைக்கு இவர்களின் தூதராக மாறினாரோ அன்றிலிருந்து இவர்களின் ஆரவார கூச்சல் அதிகமாகிக் கொண்டே போகின்றது
@AravindRajaOff உண்மைதான்
எல்லோரும் காமராஜரின் பொற்கால ஆட்சியை தருவேன் என்பார்கள்
எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் என்பார்கள் ஆனால் ஒருவனும் கருணாநிதியின் ஆட்சியை தருவேன் என்று சொல்வதில்லை.... ஏனென்றால்
சொன்னால் செருப்படி விழும் என்று தெரியும்.,.
@DrSharmila15 சொன்னால் புரிந்து கொள்..
உன்னிடம் எல்லாம் அவர் வர மாட்டார். ஏனென்றால்,
அவரைப் பார்ப்பதற்கே மெடிக்கல் செக்கப் எல்லாம் செய்த சர்டிபிகேட் வேண்டும்...
கொண்டையை மறைக்க மறந்த முதல்வரே
அந்த குழந்தை படிப்பது தனியார் பள்ளியில்....UKG
அடுத்து சிறு குழந்தையின் பெயரில் காசோலை 😀😀😀😀
அடுத்த நாடகத்தையாவது இது போன்ற குறைகள் இல்லாமல் அரங்கேற்றுங்கள்....
#GetOutStalin
@mkstalin யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனி தாவ வெங்கும் காணோம்.
எனும் பாரதியின் கூற்றுக்கிணங்க அனைத்து மொழிகளையும் கற்போம்....
தமிழ் மொழியை உயர்த்தி பிடிப்போம்...
#GetOutStalin