தமிழின் முதல் sequel படம்.
உலகம் சுற்றும் வாலிபன் அப்போது ஜப்பான் expoவில் எடுத்தது போல், கமல் இதில் ஜப்பான் எக்ஸ்போவை ஒரு முக்கிய ஐட்டமாக வைத்திருந்தார்.
முதல் பாகமான கல்யாண ராமனில் மனைவியான ஸ்ரீதேவி இதில் இறந்து, தன் மகனோடு கமல் ஜப்பான் expo செய்வது போல ஒரு கதை அமைப்பு.
அங்கே ராதாவுடன் காதல், அவரின் எதிரிகளை பேய் கமல் துணையுடன் வெல்வது போல ஒரு நல்ல லைன். Execution சிறப்பாக இருக்காது. இளையராஜா அட்டகாசமான பாடல்களை வழக்கம் போல தந்திருந்தார்.
உடன் வந்த படிக்காதவன் பெரிய வெற்றி. சிந்து பைரவியும் நன்கு ஓடியது. சின்ன வீடு படமும் ஓரளவு போனது.
முதல் பாகத்தின் இயக்குனர் G N ரங்கராஜன். இந்த பாகத்தில் எஸ் பி முத்துராமன்.
Dear AJITHians 🤩
If You're Having Extra Tickets on Jan11 For #Thunivu
Kindly COMMENT it Below, So that Other Fans can Communicate you Easily ☺️
Ensure Your Money., Double Check and PAY
Let's Connect this Tweet To All the THALA Ajith Fans WW
#DominantTHUNIVUBookings