நீ பெரிய இவன் அப்படியே விட்டுக்கொடுக்குற...
"இந்த தேர்தல நான் நிக்கலனு நைட்டு 3 மணிக்கு சொன்னேன்.. ஆனா..." என்.ஆனந்த் தன்னிடம் கூறியது குறித்து த.வெ.க எம்.எல்.ஏ சுவாரஸ்ய தகவல்..
"அட ஏன்பா.." உங்க கிட்டயாச்சும் அப்படி சொன்னாரு என் கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா..? துணை சபாநாயகர் மற்றொரு சுவாரஸ்ய தகவல்..
#TNAssembly | #TVK | #DMK | #ADMK | #PolimerNews
"Kill them with your success. Bury them with your smile."
There cannot be a better example for this quote than Stalin's defeat to TVK. A so called technically strong DMK legal team has failed miserably on technical grounds in the case related to Stalin's defeat at Kolathur. This only shows how demoralised and shattered DMK is and they are yet to recover from the shock of their lifetime.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
இவர் சொல்றதெல்லாம் நடக்குதா....... Mm 🤷♀️
@SavukkuOfficial@TVKVijayHQ 📈📈📈
புதிய தலைமைச்செயலகம் கட்டினால் 400 வருஷம் கழித்து கூட பிள்ளைகள்...
பாட புத்தகங்களில் படிக்கும்.... இதை கட்டியவர்...
உங்கள் விஜய் ❤️❤️😍😍👏👏👏
23 வருடம் நாங்க பட்ட கஷ்டத்திற்கு இப்போ பலன் கிடைத்துள்ளது.. இந்த அரசை மனதார பாராட்டுகிறேன்.. இனி நேர்மையான முறையில் மன நிறைவோடு பணி செய்வோம்..
முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் ரொம்ப நன்றி -கண்கலங்கிய படி டாஸ்மாக் ஊழியர் நெகிழ்ச்சி பேட்டி
@VigneshTvkCbe 🔥👏
விஜய் அரசியலுக்கு வந்தபோது வாழ்த்து சொன்னவர் அஜித் ❤️
கரூர் விவகாரத்தில் குரல் கொடுத்தபோதும், அதை விஜய்க்கு எதிராக திருப்ப முயன்றவர்களை எச்சரித்ததும் அஜித்.
தேர்தல் நாளில் முதல் ஆளாக வாக்களிக்க வந்த அஜித், அப்போது “இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நன்றாகத்தான் செய்கிறார்கள்” என்று சொன்னதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள், “நான் அப்படி எதுவும் சொல்லவில்லை” என்று அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தினார்.
இன்று காலை முதலமைச்சர் விஜய் அறிவித்த Motor Sport City திட்டத்திற்கு, இரவே நன்றி தெரிவித்திருக்கிறார் அஜித்.
விஜய் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் மட்டும் அஜித் உடனே உடனே வருகிறார் என்பதே தனி கவனம். ❤️🔥
இது அரசியல் கூட்டணி அல்ல… ஒருவரை ஒருவர் மதிக்கும் இரு பெரிய மனிதர்களின் நல்லுறவு. 🤝❤️
தொடக்கத்தில் இருந்தே இருவருக்கும் கடும் போட்டி இருந்தாலும் நட்பு மட்டும் குறையவில்லை.
TVK பேரணியில் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதை கண்டிக்கவில்லை;
எந்த தளத்திலும் விஜய் அண்ணாவை தாக்கிப் பேசவில்லை;
கரூர் விவகாரத்திலும் ஆதரவு தெரிவித்தார்.
நன்றி தல @Akracingoffl ❤️🙏
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
காலைல நீதிமன்றத்துல நைனா கொட்டு வாங்கினார்,
அப்புறம் சட்டசபைல உதய் கொட்டு வாங்கி ஓட்டம் பிடித்தார்..
இரவு அஜித் அறிக்கை விட்டு மொத்தத்தையும் முடிச்சு விட்டாரு..