Nelson’s Brilliant Sambhavamz:💥
T STALL Scene - That Buildup + Pay Off, Murthi Chatacter Reaction, Gun lifting and main ah placing that ‘Tiger Muthuvel Pandian’ dialogue👌
BRIDGE Seq - Comedy ah Start aahi Mass Action la Finish panirunthathu… Sema👏
#Jailer2
இவனுகளுக்கெல்லாம் விஜய் மேல உள்ள அபிமானத்தை விட
ரஜினி மேல அதிக காண்டா இருப்பானுக போல😀😀😀
விஜய் அரசியலுக்கு போயிட்டான்டா
இனி நீங்கள்லாம்
உங்களுக்கு அரசியல் அறிவு இருந்தா அரசியல் பேசுங்கடா
திறமை இருந்தா 75 வயசு இல்லை
95 வயசுலயும் ரஜினி நடிப்பாருடா
#Jailer2
After #Jailer2 positive review.
#Vijay fans ~ நீ தமிழ்நாட்டை காப்பாத்துனது போதும். வா leo 2 எடுப்போம்.
#Ajith fans ~ நீ கார் ஒட்டி கிழிச்சது போதும், மங்காத்தா 2 எடுப்போம் வா.
#Kamal fans ~ நீ MP யா இருந்தது போதும், வா விக்ரம் 2 எடுப்போம்.
@sunnewstamil love you sir.. @mkstalin 🥺
நீங்க தொடங்கிய அறிவுபூர்வமான திட்டம்..
நீங்க திறந்து வைக்க முடியாமல் போனது ரொம்ப வரு��்தமாயிருக்கு..💔
போயும் போயும் ஒரு தற்குறி நடிகன் திறந்து வைக்கிறமாதிரி போனது வெறுப்பாயிருக்கு..
90 க்கு பிறகு பொது நிகழ்ச்சியில் விக், மேக்கப் போட்டு வந்த ரஜினி யின் ஒரு போட்டா இருந்தால் பகிரவும்..
சினிமா வுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி... 😏
ஆட்சியை கையில் வச்சிக்கிட்டே இவ்ளோ கட்டுப்பாடு போடுற வெண்ணய்களா..
இப்ப தெரியுதா?
திமுக ஆட்சியில் நாங்க பண்ணும் போது எங்கள முடக்குறாங்க, ஒடுக்குறாங்கனு மூக்க சிந்தி ஒப்பாரி வச்சீங்களே டா
த்தூ உங்க முகத்திரை கிழிஞ்சி தொங்குது 🤦