In Karaikudi, right opposite Minister Prabhu’s dental hospital, there is 2.3 acres of temple land worth about ₹120 crore.
How is it that after they came to power under the TVK government, a patta that had not been registered for so many years is now being registered in a private individual’s name? On top of that, they conducted the entire inquiry just as a formality in a single day, using the Revenue Officer.
The Special Tahsildar — whose only duty is to protect temple land — has issued an NOC for this.
Sale of temple land worth ₹120 crore with Minister Prabhu’s support in the background?
Temple: Iluppakkudi Suyamprakasa Eswarar Temple
🚨List of project halted/status unknown after new TVK Govt took over :
1. Parandur Airport - Halted
2. Metro extension to Parandur - Halted
3. Sports City - Halted
4. ECR Flyover - Halted
5. Guindy-Velachery flyover - Halted
6. Coimbatore Periyar Library- Ready but no sign of inauguration
7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage
8. Hosur Knowledge Corridor- No work started
9. Coimbatore Cricket Stadium - No Bidders
➡️It's wise to drop unnecessary project like the ECR or the Velachery flyover but list doesn't look encouraging at all!
@GuntherEagleman The defense is using the "She is mentally ill "excuse just like serial killers' lawyers used. She should be shown the electric chair, not the cell.
@SivaSembian Romba specific ah potrukenga. Can you paste us the link for those thennagam and murasoli copies? Because it seems like a well written lie exept the fact Kalaignar ran murasoli and thennagam was official Admk outlet.
@sai_whispers DMK is clueless? Same projection for 75 years but still nothing could be done. If there's a competition,the most clueless party would TVK & its allies followed by ADMK.
@theraanadhi In my office too. one from FINANCE team genuinely beleives TVK is handling funds correctly. She is mentioning the 1 gram gold scheme btw🙄
Again, this comes from Finance team.
CTR dragging in “Karur Company” was completely unnecessary and should’ve been avoided. Udhay called him out at the right time, but instead of responding maturely, CTR stooped even lower with that degrading bathroom comment.
So cheap and completely uncalled for. CTR really needs to behave himself.
திரு. மு க ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் கால் வைத்து.
2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து அவரை பார்க்கிறேன்.
தொடர்ந்து மூன்று மாதங்கள்!
தொகுதிக்குள் அவர் வராமல் இருந்ததே கிடையாது.
முதன் முறையாக...
100நாட்களுக்கும் அதிகமாக அவரின் பாதங்கள் கொளத்தூர் தொகுதிக்குள் படவில்லை..
காரணம் அவர் இப்போது கொளத்துரின் சட்ட மன்ற உறுப்பினர் கிடையாது.
இன்னும் கூட என்னால் நம்பவே முடியவில்லை.
1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தோம்.
மிக சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்..
எவ்வளவு பெரிய அநீதி!
தொகுதி மக்கள் இழைத்த அநீதி!
எண்ணி எண்ணி பார்க்கிறேன்!
எவ்வளவு செய்திருக்கிறார் இந்த 15 ஆண்டுகளில்...
கொளத்தூர் தொகுதிக்கு!
எவ்வளவு முன்னேறியிருக்கிறது இந்த கொளத்தூர் தொகுதி!
25 மாநகராட்சி பள்ளிகள் இருக்கும், கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியில் மட்டும்.
ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் என்று 25 மாநகராட்சி பள்ளிகள் கொளத்தூர் தொகுதிக்குள் இருக்கின்றன.
அவ்வளவு பின் தங்கிய பகுதி அது.
2011 ஆம் ஆண்டில் புரசை வாக்கம் தொகுதியை எடுத்து விட்டு கொளத்தூர் தொகுதி என்று புதிதாக இந்தியதேர்தல் ஆணையம் அறிவித்த தொகுதி.
புரசை வாக்கம் தொகுதியில் இருந்து கொஞ்சம்
பெரம்பூர் தொகுதியில் இருந்து கொஞ்சம்..
வில்லிவாக்கம் தொகுயில் இருந்து கொஞ்சம்..
என்று பிரித்து பிரித்து எடுத்த பகுதிக்கு பெயர் கொளத்தூர் தொகுதி..
பூரா தொகுதியுமே மிக புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்...
25 மாநகராட்சி பள்ளிகள் என்று சொன்னேன் இல்லையா?
சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே நம்பர் ஒன் பள்ளி இந்த தொகுதிக்குள் தான் 2011 இல் இருந்து இருக்கிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே மிக மோசமான, சமூக விரோதிகளை உருவாக்கும் பயிற்சி கூடமாக இருக்கின்ற ஒரு பள்ளியும் இந்த தொகுதிக்குள் வந்தது.
இந்த இரு பள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் வெறும் ஒரு கி. மீ. க்கும் குறைவு தான்.
ஆக சிறந்த மாநகராட்சி பள்ளி மாதவரம் நெடுஞ்சாலையில் பள்ளி தெரு என்றே அழைக்கப்படும் சாலையில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளி தான் நம்பர் ஒன் பள்ளி.
100% தேர்ச்சி...1970 களில் இருந்தே..
பழைய புரசை வாக்கம் தொகுதியின் பெருமிதம் இந்த பள்ளி.
அதே புரசை வாக்கம் தொகுதியின் தலை குனிவு பந்தர் தோட்டம் ஆண்கள் உயர்நிலை பள்ளி..
தேர்ச்சி விகிதம்? 2011 இல் கொளத்தூர் தொகுதிக்கு வந்த பிறகு கூட 20% அளவிற்கு தான் இருந்தது.
கிட்டதட்ட சிறுவர் சீர் திருத்த பள்ளி அல்லது கூர் நோக்கு பள்ளி என்கிறார்களே.. அந்த நிலையில் இருந்த பள்ளி.
2011 முதல் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் இந்த கொளத்துரின் ச ம உறுப்பினர்..
அப்போதே அறிவித்தார்.
இந்த பந்தர் தோட்ட ஆண்கள் மாநகராட்சி பள்ளியினை செம்மைப்படுத்துவேன் என்று அறிவித்து இருந்தார்.
அறிவித்து விட்டு சும்மா இருப்பவர் அல்லர் எங்க தளபதி.
எவ்வளவு உழைப்பு!
எத்தனை அர்ப்பணிப்பு!
அந்த பந்தர் கார்டன் ஆண்கள் உயர்நிலை பள்ளியின் தேர்ச்சி விகிதம் இப்போதெல்லாம் 65% க்கும் மேலே..
25 மாநகராட்சி பள்ளிகள் இருக்கும் கொளத்தூர் தொகுதியில் மட்டும் என்று சொன்னேன், இல்லையா?
காலம் காலமாக சவலை பிள்ளைகளாக இருந்த பள்ளிகள் அவை!
1950 களில் இருந்தே அப்படிதான்.
இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த பள்ளிகள் கண்ட வளர்ச்சி இருக்கிறதே!
அற்புதம்!
மனம் உள்ளவர்கள் வந்து பாருங்கள்!
மடுமா நகர் பள்ளி
திருவிக நகர் பள்ளி
கோபாலபுரம் பள்ளி.. (இங்கேயும் ஒரு கோபால புரம் இருக்கிறது ).
பந்தர் தோட்டம் பள்ளி..
எல்லா கட்டிடங்களும் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன..
உயர்ந்த மதில்கள்!
அகன்ற கேட்கள்!
காவலர்கள்!
கணினி லேப் களை உள்ளே நுழைந்து பாருங்கள்..
எந்த தனியார் பள்ளிகளிலும் கூட காண முடியாத வசதிகள்!
காலையில் பள்ளி ஆம்பிக்கும் போதும்
மாலையில் பள்ளி முடிவுறும் போதும் வந்து நின்று பாருங்க!
மாணவ, மாணவியர்களை வந்து பாருங்கள்!!
கல்வி களை!
அறிவு களை!
ஒளி வீசும் முகங்கள்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிகழ்த்திய அற்புதம் இவை!
பார்த்தால் பசி தீரும் படத்தின் இறுதி காட்சி!
சரோஜா தேவியும், சௌகார் ஜானகியும் சிவாஜி மீது பழி சொல்வார்கள்.
அப்போது பார்வை இழந்த இந்திராவாக நடித்த சாவித்திரி அம்மா பேசுவார்!
பாலு அண்ணா ஒரு உத்தமர்!
உயர்ந்தவர்!
அவரையே நீங்கள் பழி கூறினால், இழிவாக தூற்றினால்..
உலகில் என்னைப்போன்ற வாழ்விழந்த பெண்களுக்கு உதவ யாருமே முன் வர மாட்டார்கள் என்று சாவித்திரி குமுறுவார்..
இந்த காட்சியில் நீரை பெருக்காத விழிகள் ஒன்று கூட இருந்தது இல்லை..
அப்படி இந்திராவாக நடித்த சாவித்திரி அம்மா போல குமுறலோடு சொல்கிறேன்.
இப்படி ஒரு உன்னத தலைவனை,
தொகுதி நலன் ஒன்றே தன் நலன் என்று ஒவ்வொரு நொடியும் உழைத்த உங்கள் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரை தோற்கடித்து பழி சேர்த்துக்கொண்டீர்களே!
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களே!
இனி எந்த சட்ட மன்ற உறுப்பினரும் இப்படி தன்னுடைய தொகுதிக்கு உழைக்க முன்வர மாட்டார்..