கல்வி எனும் அழியா செல்வத்தின் அடித்தளத்தில் எதிர்கால தலைமுறையை கட்டி எழுப்பும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
இன்றைய Insta - AI உலகில், Reel எது - Real எதுவென சிந்தித்துப் பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மாணவச் செல்வங்களை உருவாக்கிட, பெரும்பணியாற்றி வரும் ஆசிரியர்களைப் போற்றுவோம்!
#Teachersday
முதல்வர் விஜய்க்கு அகம்பாவம் நிறைய இருக்கிறது; அரசியல் அறிவு, ஆளுமைத்திறன் மயிரிழை அளவுக்குக்கூட இல்லை.
இப்படிப்பட்ட துப்புகெட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.
ஊடகவியலாளர்களோ, எதிர்க்கட்சிகளோ எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கற்ற கோழையாய் ஒரு முதலமைச்சர்!
வெட்கக்கேடு!
The entire state administration has been reduced to a fan club celebration. What a shame that a State as educated as Tamil Nadu has allowed its governance to devolve into this.
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
ஏண்டா.. மணியா தேர்தலுக்கு முன்னால இது சினிமா கூட்டம், கொள்கையற்ற கூட்டம் அது இதுன்னு கத்திட்டு இருந்த இப்ப அமைச்சர் பதவி கொடுத்த உடனே முதுகு தேய்க்க ஆரம்பிச்சுட்ட..
அட நாங்க எப்பவும் அப்படிதாங்கண்ணா...
ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அரும்பாடுபட்டு திமுக அரசு மீட்டெடுத்தது.
No prize for guessing, why this sports city project is being scrapped now.