குட்டி கதையை முதல்வர் அவர்கள் தவிர்த்திருக்கலாம்...
வரலாறு எத்தனையோ ஜாம்பவான்களை தோற்கடித்துள்ளது...வெற்றியும்,தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை.
ஒரு பத்திரிகையாளராக எனக்கு கிடைத்த உண்மை தகவல் ஒன்றை சொல்கிறே��்...
சில நாட்களுக்கு முன்பு,குடகு மலைக்கு ஓய்வெடுக்க சென்ற முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியவுடன் சேகர்பாபு அவர்களை அழைத்து கொளத்தூர் மக்களை மீண்டும் சந்திக்க ஆசை என சொன்னதாக சொன்னாராம்...(மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல��ாம்)
அவருடைய எண்ண ஓட்டம் என்னவென்று அப்போது புரிந்து கொள்ள முடிந்தது✍️
மகளிர் உரிமை தொகை 5000 ரூபா கொடுத்த ஸ்டாலின் எங்க.. 1000 ரூபா கொடுத்த இவரு எங்க.. யாரோ சொன்னாங்க ஒரு மேயர் கூட வரமுடியாதுன்னு.. நாங்க எல்லாருமே உள்ளாட்சி தேர்தலுக்காக வெறி கொண்டு இருக்கோம்.. திமுக இயக்கம் ஒரு சாதாரண இயக்கம் கிடையாது - தி.மு.க மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேட்டி
#Chennai | #AnnaArivalayam | #DMK | #DMKMeeting | #PolimerNews
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு��், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ள��.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பி��்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்��ா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!