திருச்சிற்றம்பலம். 18/10/2026.
"சிவம்" என்பது அறியப்படும் ஒரு பொருள் அல்ல; அது உங்கள் அறிவுக்கும், அறிதலுக்கும் ஆதாரமான பேரொளி இறைவன் சிவபெருமான், (ஈசனை மௌனத்தில் உணர்ந்து) ஆடம்பரம் இல்லாது அழைத்தல்; சிவனின் ஈர்ப்புக்கு எட்டும் கருவி மௌனம்!
1/1.
இருள் நீங்கும் நள்ளிரவில்
இறைவா உன் திருமுகம் கண்டேன்!
வேல் ஏந்தும் செவ்வேளின்
பேரருளால் என் துயரம் அகன்றதே.
ஏழாம் ஜென்மத்தின் தவம் இது,
முருகா உன் திருவடிக்கே சரண்..
உன் அருள் ஒளியே போதும்,
இந்த வாழ்வு சிறக்கவே..
முருகா போற்றி 🙏
தொடர் விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
Thanjavur News | People Crowd| Temple News
#Newstamil24x7#Devotees
Going by the lousy track record of the Shameless, Corrupt and Inefficient @tnhrcedept in disobeying orders of the Courts -
This excellent order of the Learned Single Judge of the Madras High Court too would be ignored/ disobeyed/ deliberately violated by the misfits in the @tnhrcedept
The @tnhrcedept exists only for the following reasons:
1. To allow properties to be usurped by encroachers
2. To loot the surplus funds of temples for unlawful contracts and tenders
3. To take 16% of the temple income as fees for the lousy administration and useless audit
4. To ensure that the the true income from Temple, Endowment and Mutt lands are NEVER realized to make c@mm1e rascals, vote bank porukkis and missionary mafias happy
5. To weaken Hinduism by weakening the original purposes for which the temples were established