அதிபர் be like:
இடைத் தேர்தல் செலவுனு உறவுகள் கிட்ட ஒரு வசூல போடுவேன், அந்த இடைத் தேர்தல்ல யார வேட்பாளரா நிருத்தி யாரோட ஓட்ட பிரிக்கனும்னு திமுக அதிமுக கிட்ட இன்னொரு வசூல போடுவேன்.. அந்த வேட்பாளரை உசுப்பேற்றி விட்டு முதலமைச்சர் வரும் வழியை மறைக்க சொல்���ுவேன், எப்படியும் ப்ரோடோகால்னு கைது பண்ணுவா��்க, அந்த கைதை கண்டித்து நம் பலத்தைக் காட்ட மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்னு உறவுகள் கிட்ட இன்னொரு வசூல போடுவேன்..
உங்களுக்கு தான்டா இது தேர்தல்
எனக்கு இது பக்கா வியாபாரம்..
Tvk அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் யாருனு தெரியாமலே இருக்கட்டும். அவங்களோட வேலை என்னன்னு மக்களுக்கு தெரிஞ்சா போதும்👌👌
இந்த மாதிரி ஒரு சாதாரண, ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் இல்லாத அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தந்ததுக்கு நன்றி அண்ணா ❤️❤️
I tweeted repeatedly that some Kerala hospitals approached me for illegal Kidney Transplant. They offered to murder people to facilitate 'smooth transplant'. I even named the hospitals: One in Thodupuzha region, one hospital owner who is also a businessman- Mannarkad, Palakkad, & one from Angamaly. I tagged everyone in the Kerala Police. Not even once did The Kerala Police approach me for a basic investigation. All these hospitals r owned by ppl of one powerful community. Says a lot. Says a lot......