நினைத்தாலே நெஞ்சம் நெகிழும்படி எங்���ளின் மூச்சினில் கலந்திருக்கும் வழிகாட்டி! கால வெள்ளத்தில் கரைந்து போகாத சரித்திர நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்!
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும், நீங்கள் ஊட்டிய கொள்கை வீரியத்தின் மதிப்பை இன்னும் ஆழமாக உணர்கிறோம் . எளியோரின் துயர் துடைக்க நீங்கள் சிந்திய இரத்தமும், செதுக்கிய சட்டங்களும் இன்றும் எங்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம்.
எங்களை ஒரு தாயின் உள்ளத்தோடு அரவணைத்து, தந்தையின் பாசத்தோடு வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில், கண்கள் நனையும் நன்றியோடு அவரது புகழைப் போற்றுகிறேன்!
#KalaignarForever
நேற்று விருதுநகர் மாவட்டம், திருச்சுழித் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
மக்கள் நலனுக்காக நாம் மேற்கொண்ட பணிகளுக்கு மதிப்பளித்து, நம் மீதும் நம் கழகத்தின் ���ீதும் நம்பிக்கை வைத்து வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், நமது மக்கள் நலப்பணிகள் இன்னும் வேகத்துடன் தொடரும்!
9498794987 - மின் தடை புகாருக்கு புதிய நம்பராம்...
இப்படி ஒரு நம்பர் ஏற்கனவே மின்னகம்னு இருப்பது கூட இவருக்கு ��ெரியல., இதுல தற்குறின்னு சொன்னா இதுங்களுக்கு கோபம் வேற வருது..
நேற்று விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ள ராஜாமணி திருமண மண்டபத்தில், விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைகள் குறித்தும் ஆலோசித்தோம்.
இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
@mkstalin
The decision to return the historic 11th-century Anaimangalam Chola Copper Plates aka Leiden Plates from The Netherlands to India is a welcome and long-awaited step towards reclaiming our civilisational heritage. These invaluable inscriptions are not mere artefacts, but enduring records of Tamil history, culture and the grandeur of the Chola era.
Under the leadership of Thiru M.K. Stalin, we consistently raised this issue, including through an announcement in the Tamil Nadu Assembly and by taking up the matter with the Union Government. Glad that these efforts have now culminated in this important outcome during the visit of our Hon’ble Prime Minister .
The Chola Plates rightfully belong to Tamil soil, and their return to Tamil Nadu must now be ensured. Our heritage treasures must be preserved and displayed where their history truly belongs, among the people of Tamil Nadu.
@mkstalin
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்து���க் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பதை கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறார். தற்போது வெளிவந்துள்ள முறைகேடு புகார்கள், தேர்வு முறையில் உள்ள பாதுகாப்பற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன. மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு ஒழிக்கப்ப�� வேண்டும். நமது பிள்ளைகளின் கல்வி உரிமையையும், மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பையும் பாதுகாக்க நீட் இல்லாத கல்வி முறையே இப்போதைய அவசரத் தேவை.
@mkstalin
வணக்கம் மதிப்புக்குரிய முன்னாள் காவல்துறை அதிகாரி ரவி அவர்கள் அவருடைய உறவினர் செங்கோட்டையன் தூண்டுதலால் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தவெக சார்பில் நிற்க்க இருந்தார் அதுதடை பட்டதால் அந்த கட்சியின் மீதுஉள்ள காதலால் இந்தபதிவை செய்துள்ளார் நன்றி (பாலை குடித்து விட்டு விஷத்தை கக்குகிறார்
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தாயுமானவர் திரு. @mkstalin அவர்களை, சென்னை, @arivalayam-தில், கழக @dmk_studentwing சார்பில் 'கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து' நேற்று நடைபெற்ற '“#கீழடி_தமிழர்_தாய்மடி" மாபெரும் போராட்டம்' வெற்றி பெற்றதையொட்டி கழக மாணவரணி செயலாளர் திரு. @rajiv_dmk மற்றும் நிர்வாகிகள் திரு. @Mannai_Chozha திரு. @athalaipsenthil, திருமிகு. @poornasangeetha, திருமிகு. @ErodeVeeramani, திரு. @amutharasan_dmk, திரு. @v_g_gokhul, மாவட்ட அமைப்பாளர் திரு. பாண்டி முருகன், திரு. அன்பு, திரு. ஆதிசங்கர் அகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dmk_raja, கழக அமைப்புச் செயலாளர் திரு.@RSBharathiDMK ஆகியோர் உள்ளனர்.
#கீழடி_தமிழர்_தாய்மடி
#Keezhadi
#KeeladiExcavation
#Keeladi
#DMKStudentWing
நாடு போற்றும் நான்காண்டு #திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், இன்னும் பல்லாண்டுகள் தொடர, வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!
இடைநிற்ற��் கூடவே கூடாது,
தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற்றே ஆகவேண்டும்,
அதற்கு எந்தத் தடை வந்தாலும் சரி, அதனை உடைப்போம் என உறுதிபூண்டுள்ள நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் சீரிய முயற்சிகளால் உயர்ந்துள்ள தேர்ச்சி விகிதம்! 🔥
மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என அடுக்கடுக்கான திட்டங்களால் கல்விசிறக்கும் தமிழ்நாடு!
@UdhayStalin | @OfficeOfKRP | @Anbil_Mahesh | @rajiv_dmk | @dmk_studentwing
#CMMKStalin
#DyCMUdhay
#DravidianModel
#DMKStudentWing
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!"
புரட்சி கவிஞர் 'பாவேந்தர் #பாரதிதாசன்' அவர்களின் பிறந்தநாளில் போற்றி வணங்குவோம்.
@mkstalin | @Udhaystalin | @OfficeOfKRP | @rajiv_dmk
#தமிழ்வெல்லும்
தொழிற்துறையினர் தமிழ்நாட்டைத் நாடி வரவும் - சீரான வளர்ச்சியில் நாம் நடைபோடவும், சட்டம் - ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்கும் என்னுடைய துறையான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில்,
👮 மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து பல இடங்களில் புதிய காவல் நிலையங்கள், காவல் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையங்கள் - வாகனங்கள்
👮♂️ ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள், காவலர் நாள்
⛓️💥 ஆதிக்கத்தின் - தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடி���்கை எடுக்கப்படும்,
என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன்.
ஊர்ந்து கிடக்க அடிமைகள் அல்ல நாம்; நெஞ்சுநிமிர்த்தி நடைபோட்டு 2026-இல் #DravidianModel 2.0 ஆட்சியமைக்கப் பயணத்தைத் தொடர்வோம்! வரலாறு படைப்போம்!
ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எல்லாம் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி வரும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் பள்ளிகளைத் தடை செய்வீங்க... இத நாங்க நம்பணுமா?
இந்த வடையெல்லாம் நீ போயி வடக்குல சுடு ராசா...
#Annamalai#nationaleducationpolicy#EqualEducationOurRight