ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிடுச்சு😃😀.
தற்போது மணி 1.05 AM.
டேய் சென்னையன்ஸ் நீங்க அனுபவிப்பீங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரமா அது நடக்கும்னு . நினைக்கலடா. நல்ல மழைல ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி அவ்வளவு மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு😃😀
இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர்.
ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன்.
அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர்.
அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation.
ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது...
ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக..
செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...
“தமிழ்நாட்டில் தொடங்கிய ஒரு திட்டம்…”
இன்று இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படும் முன்னோடி மாடலாக மாறியுள்ளது! 🇮🇳✨
2021-ல் பெண்களின் சுதந்திரமான பயணத்திற்காக தொடங்கப்பட்ட “விடியல் பயணம்” திட்டம் —
இன்று பெண்களின் கல்வி, வேலை, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய ஆதாரமாக உள்ளது. 🚌💛
ஒரு நல்ல திட்டம் மக்கள் வாழ்க்கையை மாற்றும்…
அதே திட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக மாறும்! 🔥
“முதலில் சிந்தனை…
முதலில் செயல்…
என்றும் தமிழ்நாடு!” 💪
#VidiyalPayanam #TamilNadu #MKStalin #DravidianModel
தவிட்டு தற்குறிகளா இதை சொன்னதுக்கு தான் ....
"இவங்க கேட்கிற மாதிரி கேட்பாங்களாம், அவங்க கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாங்களாம்"
என்று மைக்க புடிச்சு கிண்டல் பண்ண பரதேசி எவனா இருக்கும்⁉️🤬🤬
9498794987 - மின் தடை புகாருக்கு புதிய நம்பராம்...
இப்படி ஒரு நம்பர் ஏற்கனவே மின்னகம்னு இருப்பது கூட இவருக்கு தெரியல., இதுல தற்குறின்னு சொன்னா இதுங்களுக்கு கோபம் வேற வருது..
கண்டிப்பாக அனைவரும் ஒரு முறைக்கு 100 முறை பார்க்க வேண்டிய வீடியோ, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் கூட இப்படி எல்லாம் பேசுவதற்கு யோசிப்பார்கள், ஆனால் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் இப்படி பேசியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியம்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எப்போதும் இஸ்லாமியர்களுக்கு துணையாக நிற்கிறது என்பது தான் வரலாறு, சிலசில இடங்களில் மாற்றங்கள் இருக்கலாம் சில பேர் மாற்றி கூட வாக்களித்து இருக்கலாம் ஆனால் அவர்களுக்கும் சேர்த்து திமுக எப்போதும் அனைவருக்கும்மான உறுதுணை.
திமுக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தத இல்லையானு நடக்காதத பேசுறவன்
இப்ப தவெக - அதிமுக கூட்டணி realityல அமைஞ்சுருக்கு அதை பத்தி பேசாம கமுக்கமா கடந்து போறான் பாரு
அவனுங்கதான் பார்ப்பனியத்தின் பிரதிபலிப்பு
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.
தவெக ஆட்சியில் நடக்கும் தினம் ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை!
2021 ஆம் ஆண்டில் TANGEDCO நுகர்வோர் சேவை மையமான "மின்னகம்" திமுக ஆட்சியில் தொடங்கி வைத்து செயல்பட்டு வருகிறது.
அதனை தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் போல் பேட்டி கொடுக்கிறார் அமைச்சர்.
நீங்க பேட்டியில் கொடுத்த போன் நம்பர் ஆல்ரெடி 5 ஆண்டுகளாக மக்களிடம் இருக்கிறது சாரே.. 😅
#TVKLies
How RSS promotes Vijay
If u still think Vijay won only with his fan backup, you are already into RSS trap
See how Insta pages once supporters of BJP turned overnight to support TVK
சி.எம். விஜய் சார் திரைப்படம் தான் காப்பி பண்றீங்கன்னு பார்த்தா முன்னாள் சி.எம். ஸ்டாலின் சார் கொண்டு வந்த அத்தனை திட்டத்தையும் காப்பி பண்றீங்களே C M sir ???
பத்து நாள் கூட ஆகல இதுக்குள்ள இவ்வளவு fake நியூஸ், இன்னும் என்ன என்ன பண்ணுவாங்களோ ஒண்ணுமே புரியலையே, இதுல என்னன்னா மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களே பேக் நியூஸா போடுறாங்க...
DMK
கொண்டு வந்த
எல்லாத்தையும் copy
பண்ணிட்டு இருக்காங்களே!