மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. எஸ். ராஜேஷ் குமார் மற்றும் திரு. பி. விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திரு. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த
திரு.அ.மு. ஷாஜகான் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay
11.04.2026 காரியாபட்டி
மேற்கு - ஒன்றியம்
திருச்சுழி சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @TThenarasu அவர்களின் தேர்தல் பரப்புரை பயணத்தில்
💥💥💥 @imKalaiVani @velichamtvtamil@BalajiVck
03.04.2026
திருச்சுழி சட்டமன்ற
தேர்தல் பரப்புரை
பனிக்கனேந்தல்
பாப்பணம் கிராமத்தில்
வெற்றி வேட்��ாளர்
@TThenarasu அவர்கள்
💐💐💐💐
@thirumaofficial @imKalaiVani @velichamtvtamil
31.03.2026
தலைவர் ஆசிபெற்ற
திண்டிவனம் தொகுதி வேட்பாளர் அண்ணன் @VanniArasu_VCK அவர்கள் மாண்புமிகு அமைச்சர் @TThenarasu அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@imKalaiVani @velichamtvtamil