பெரியார் மண்ணில் பெண்ணியம்? 😡
பெண்கள் சமத்துவம் என்று பேசும் திமுகவினர்,பெண்களைப் பார்க்கும் பார்வையில் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவது ஏன்?
இதுதான் திராவிடக் கொள்கை கற்றுக்கொடுக்கும் பெண்ணியமா?
நீங்க எதுக்கு டிரெய்லர் பாக்குறீங்க
முழு படம் 5 வருடம் action படமாக CM விஜய் கட்டுவார் பாருங்க 🔥🔥
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தவர் விஜய்
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!
திருக்குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் படும்.
📖 பொருள்
பொறாமை கொண்டவனுக்கு பிறர் தீங்கு செய்யத் தேவையில்லை.
அவனுடைய பொறாமையே அவனுக்குப் பெரும் அழிவைத் தரும். 🔥
💡 கருத்து
😒 பொறாமை → 😡 பகை → 📉 வீழ்ச்சி → 💥 அழிவு
பிறரின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்;
அந்தப் பொறாமையே முதலில் உங்களை அழிக்கும்! 🙏
சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்து முழுசா அரசியலில் ஈடுபட்டு வராரு முதல்வர் விஜய்.. ஆனால் எதிர்தரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் நடிகரை விட அதிகமா நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க😂
அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் !
பரவும் செய்தி
அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல், அவர்களுக்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்து குணமானவர்கள் தங்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#IID #TNIIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
ஒரு பெண் அமைச்சருக்கு எதிராக அவதூறான கருத்தைத் தெரிவிக்கும் நோக்கில், தமிழக அமைச்சர் என்று குறிப்பிட்டு போலி வீடியோவைப் பரப்பும் இந்த போலிச் செய்தி பரப்புபவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. @tnpoliceoffl@tncybercrimeoff@chennaipolice_ தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்கவும்.
என்னது பெரியாரா @Dr_Ezhilan இன்னும் எத்தனை நாளைக்கு தான்யா இந்த பெரியார் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு திரிவிங்க
ஸ்டாலின் வீட்ல கோயிலுக்கு போகாத யாரோ ஒருத்தர் சொல்லு🤦
இந்த மிச்சர் @AsiriyarKV மணிக்கே பெரியார்னா என்னன்னே தெரியாது கேட்ட திராவிட கழகம்னு சொல்லுவானுங்க பாருங்க 🤣
“அறங்காவலர்கள் முந்தைய ஆட்சியைப் பற்றி புலம்புகிறார்கள்” - அமைச்சரின் இந்த வார்த்தைகள், சிலருக்கு இப்போது தூக்கத்திலும் கிலி பிடிக்க வைக்கும் எச்சரிக்கை மணியாக மாறிவிட்டது போல!
அதனால்தான் யார் என்ன சொன்னார்கள் என்று அறங்காவலர்களைத் தேடித் தேடி விசாரிக்கும் பதற்றம்.
சட்டமன்றத்தில் "சிவன் சொத்து குலநாசம்" என்று வீர வசனம் பேசிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் போன் போட்டு புலம்புவதையே தினசரி வழக்கமாக வைத்திருக்கும் MR Snake babu ! குலநாசம் தான் போல!
கோவில் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும், உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில் உண்மை பேசியவர்களையே தேடும் அவசரம்.
அதிகாரத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக திருப்பி அடிக்கத் தொடங்கிவிட்டன.
நிம்மதி தேடி கோவிலுக்குப் போனாலும்… இனிமேல் சூரசம்ஹாரம் தான்!
மக்களை முட்டாளாக்க நினைக்கும் அறிவுகெட்ட @arivalayam & Co ....
Ex CM ஸ்டாலின் தலைமையிலான திமுகவில், ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட டாக்டர் மைத்ரேயன் இணைந்து, தற்போது மாநில கல்வியாளர் அணியில் துணைப் பொறுப்பாளராக இருக்கிறார்....
பெரியாரிய சித்தாந்தத்தை முன்னிறுத்தும் திமுகவில், RSS பின்புலம் கொண்ட ஒருவரை இணைத்து, அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் வழங்கியவர்கள் இவர்கள்தான்...
அதுமட்டுமல்லாமல், RSS ஒரு சமூக இயக்கம் என்று புகழ்ந்த கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்த அதே திமுகவினர்தான் இன்று " RSS, சங்கி " போன்ற வார்த்தைகளை ஏதோ மிகப்பெரிய அவதூறான சொற்களைப் போல பயன்படுத்துகின்றனர்...
டாக்டர் மைத்ரேயனின் அரசியல் பயணத்தைப் பாருங்கள்....
ஆரம்ப காலத்தில் RSS ஸில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். அந்தப் பின்னணியின் காரணமாக 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு உறுப்பினரானார்...
தொடர்ந்து பாஜகவில் உயர்ந்த அவர், 1995 முதல் 1997 வரை தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்....
பின்னர் திமுகவின் அரசியல் எதிரியான அதிமுகவிலும் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தார்....
இத்தகைய RSS மற்றும் சங் பரிவார் பின்புலம் கொண்ட ஒருவரை திமுகவில் இணைத்து, கல்வியாளர் அணியில் பொறுப்பும் வழங்கிவிட்டு, மற்றவர்களை மட்டும் "சங்கி" என்று கூறி இழிவுபடுத்துவது எந்த வகையான கொள்கை அரசியல் ..? @mkstalin@Udhaystalin
அப்படியானால், திமுகவில் இணைந்தவுடன் ஒருவர் " சங்கி" என்ற அடையாளத்தை இழந்துவிடுகிறாரா ?
சங்கியின் சாயலைப் பார்த்து மற்றவர்களை விமர்சிக்கும் முன், கண்ணாடியில் தங்கள் கட்சியின் வரலாற்றையும் தற்போதைய அணியையும் ஒருமுறை பார்த்துக்கொள்ளட்டும்... இதுதான் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் அரசியல் முரண்பாடு.
யார் மக்களுக்கு உழைக்காமல் அரசியலுக்கு பதவிக்கு வந்தவர்கள் யாரென்று ஸ்டாலின் மேயராக இருக்கும்போது இந்த இரண்டு புகைப்படங்களை அதற்கு சாட்சி உழைக்காமல் வந்தது உங்களுடைய மகன் தான் என்பதை நீங்களே @mkstalin ஒப்புக்கொள்கிறீர்கள்
என்றும் மக்கள் நலனில்
@TVKVijayHQ@CMOTamilnadu