“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந��தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
சபாநாயகர் உதயநிதியை பேச அனுமதித்திருந்தால் விஜய் அரை மணி நேரம் காட்டிய சர்கஸை 5 நிமிடத்தில் அடித்து உடைத்திருப்பார்
MISA ஒரு இரண்டாம் சுதந்திர போர்னு சொன்னவர் காமராசர் இந்த வரலாற்று அறிவுலாம் இல்லாம எவனோ எழுத்திக்கொடுத்த புண்ணாக்க பேசிட்டு போயிருக்க
என்ன இப்படி அடிக்கிறார் இவர்
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன��றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
சொல்லுங்க மின் வெட்டு துறை அமைச்சர் அவர்களே காணாமல் போனது 18 ஹார்ட் டிஸ்க்னு சொன்னீங்க, ஆனா 40 ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதா செய்தி வந்ததே, அது எப்படி?
அப்போ மீதி இருக்கிற அந்த 22 ஹார்ட் டிஸ்க் எந்தத் துறையோடது?
அதுல அப்படி என்ன ரகசிய ஆவணங்கள் தான் இருந்துச்சு? மக்களுக்குப் பதில் சொல்லுங்க
ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, தணியாத தாகத்துடன் சினிமாவை அணுகும் இயக்குநர் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது பேரார்வம், புதிதாக வரும் இளைஞர்களுக்கும் பாடம்!
மனித மனங்களின் ஆழத்தை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் மேலும் பல படைப்புகளைத் திரு. மணிரத்னம் அவர்கள் வழங்கி மகிழ்விக்க விழைகிறேன்.
Dear brother @Revanth_Anumula,
Our unity is to protect our state rights and secure a just and equitable future for our generations to come.
The South will stand together, speak with one voice, and uphold the true spirit of federalism.
#Delimitation#TNWillFightTNWillWin