அமர்வதற்கு சிறு இடங்கள் இருந்தாலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டும் நோய் வாய் பட்ட நாய் ஒன்றும் இருந்தன,
வேறு வழியின்றி பயணிகள் அங்கேயும் அமர்ந்திருந்தனர். பொதுமக்கள் சார்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவ��ிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
@mdu_corp
நான் இராஜபாளையத்தை சார்ந்தவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி செல்வதற்காக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்று இருந்த���ன்.
பேருந்து நிலையம் மிகவும் அசுத்தமாகவும், சிறுநீர் கழிக்கப்பட்ட துர்நாற்றமுமாகவே இருந்தது.
பயணிகள் அமரும் இருக்கைகள் போதிய அளவு இல்லை,
ன்.
@Udhaystalin மக்கள் தீர்ப்பை மதிந்திருந்தால் மக்களால் நிராகரிக்கப்பட்ட��ர்கள் கூட்டணியாகச் சேர்ந்து ஆளத் துடித்தது ஏன்?
பாஜக உள்ளே வந்து விடும் என்று பூச்சாண்டி காட்டி வாக்குகள் வாங்கிவிட்டு தனிப் பெரும்பான்மை கட்சி ஆட்சி செய்ய கூடாது என கூட்டணி கட்சிகளையும் அழைத்தது எந்த வெறியில் அடங்கும்?
@Udhaystalin எதுகை மோனையில் எழுதி கொடுத்த பேப்பரை பக்கம் பக்கமாக வாசித்துவிட்டு, வெளிநடப்பு என்ற பெயரில் தூக்கக் கலக்கத்துடன் ஓடியவருக்க�� இப்போது தான் தூக்கம் கலைந்ததோ? இதில் பேரவையில் இருந்தபோது பதில் அளிக்கவில்லை என்ற நகைச்சுவை வேறு!
@Suresh199104@VenkatesTVK https://t.co/SbOz4t2u9D
நண்பா நீங்கள் தவறுதலாக புரிந்துள்ளீர்கள், அவன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை.
நமது தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்னான்..
@TVKVijayHQ நடிகர் விஜய் அவர்களே! ஆதாய சூதாடி நீங்களா? நானா?
உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து :
1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை