ஒத்த மனுசன் வெற்றிக்காக -
மொத்த சனமும் தவம் கிடந்தோம் ...
ஏக்கம், சோகம், வருத்தம் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆரவாரம் என அனைத்து உணர்வுகளையும் அனுபவித்த நாள் ❣️💞
தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ் நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக் கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்க்கும் கடும் கண்டனங்கள்!!!மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்��ளின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு!!! @CMOTamilnadu
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்ற��ல் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரி��் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.
#Jallikattu
ஏதோ தலைவர் பதவிக்காக தனது IAS பதவியை ராஜினாமா செய்தவர் அல்ல.துடிப்பு மிக்க நேர்மையான இளம் அதிகாரி..கர்நாடகவில் பணியில் இருக்கும் போது ஆளும் பாஜகவினரின் அராஜகத்திற்கு அடிபணியாமல் பதவியை ராஜினாமா செய்தவர்.இன்று காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
சசிகாந்த் Ex IAS
கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து 15 இடங்களில் பிரச்சாரம் செய்தார் @thirumaofficial ....பிரச்சாரம் செய்த 15 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி .....சனாதனத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டது
#Giant_Killer
வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்..
ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்
~ KGF வசனம்
இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதி @DKShivakumar
கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என அழைக்கப்படுபவர்