Happy birthday greetings and congratulations to RJD Supremo , former chief minister of Bihar , respected Thiru @laluprasadrjd ji , who created awareness of education among the underprivileged by establishing seven universities and hundreds of Shepherd schools.
"வளர்ந்தவர்கள் மேலும் வளர்வதற்கு நாம் தடையாக இல்லை;
அதேநேரம் அவர்களைப் போல மற்றவர்களும் வளர வேண்டும் என்று கூறுவதே சமூக நீதி"
- முத்தமிழறிஞர் கலைஞர்.
#KalaignarForever
கோவையில் கொரோனா பெருந்தொற்று அதிகமாக,
நானே அங்கு போய் கட்டுப்படுத்துவேன் என்று நேற்று கோவை போன���ர் தலைவர்
இன்று இந்தியாவிலேயே கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை கொடுக்கும் பகுதியில் ஒரு முதல்வர் நேரடியாக மக்களை சந்தித்து ஆறுதல் கூறி குறைகளை கே��்டறிந்து ஆற்றுப்படுத்தினார்
@mkstalin
உலவிய சரித்திரமே! உறங்காத தமிழ் காற்றே! உங்கள் பிறந்தநாளில் உங்களை வாழ்த்துவதன் மூலம் நாங்கள் வாழ்கிறோம்.. தமிழகம் வாழ்கிறது! #தமிழ்நாடு#HBDKalaignar98