@itisprashanth Tamil Nadu Polled Votes Trend
(2011-2026) 2011: 3.69 cr
2016: 4.33 cr (+0.64 cr ↑17.3% from 2011)
2021: 4.62 cr (+0.29 cr ↑6.7% from 2016)
2026: 4.87 cr (+0.25 cr ↑5.4% from 2021)
Where is vijay annas wave 🤣🤣?
@satheesh367@Adv_Abubacker தம்பி category1 ல இருக்கும் அத்தனை வேட்பாளர்களும் அவர்கள்போட்டியிடும் மாநில மொழியின் பெயரின் வரிசைப்படி இடம் பிடிப்பார்.. 'அ'வில் தொடங்கும் பெயர் முதலில் இருக்கும் .. மாநில கட்சி இந்திய கட்சினுலாம் கிடையாது
@madraspaiyanda உங்க நிலை எவனுக்கும் வரகூடாதுடா செத்தப்புறம்தான் ஒருத்தனுக்கு இதெல்லாம் பண்ணுவாங்க ஆனா உங்க நிலை அவன் உயிரோட இருக்கும்போதே இப்படி இருக்கு 🤣🤣
@imrajmohan எல்லா கட்சி தலைவர்களும் தெருவுல இறங்கி பிரச்சாரம் பண்றாங்க ஆனா இந்த தற்குறி கட்சி தலைவனுக்கு வெயில் ஆகாது அதுனால வீட்டுல உக்காந்துகிட்டே அவதூறு, சிம்பதி அரசியல் பண்ணிட்டு திரியுறானுங்க 💦💦
ஆம், சாத்தியம். வி.நாங்கூர் போன்ற காரியாபட்டி அருகிலுள்ள உள்நாட்டு கிராமங்களில் உலர்ந்த, மழைநீர் சார்ந்த விவசாய நிலங்களின் சந்தை விலை ஏக்கருக்கு 1-5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் (2025-26 தரவுகளின்படி). 25 ஏக்கருக்கு 50 லட்சம் (சராசரி 2 லட்சம்/ஏக்கர்) தரம் குறைந்த நிலத்துக்கு பொருந்தும். பிரைம் இடங்களில் விலை அதிகம்.