ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அரும்பாடுபட்டு திமுக அரசு மீட்டெடுத்தது.
No prize for guessing, why this sports city project is being scrapped now.
44000 கோடி கடனுக்காக ஏலம் விடப்பட்ட அனில் அம்பானியின் சொத்துக்களை வெறும் 10% மதிப்பான 4400 கோடிக்கு ஏலம் எடுத்து, அதிலும் 10%, 440 கோடி மட்டுமே கட்டினார் அண்ணன் அம்பானி.
சுபாஷ் சந்திரா அம்பானியை மிஞ்சி விட்டார்.
இதுதான் இந்தியா கட்டமைத்திருக்கும் கார்ப்பரேட் உலகம்.
This is how one of India's visionary CMs Honourable CM Chandrababu Naidu avargal compared other airports in South India to the present AAI Chennai Airport.
Will people understand the issue now ?
அண்ணன் சொன்ன மாதிரி பிராண்ட உடைக்கிறதுல தான் அவர் எக்ஸ்பெர்ட்.
அவர் உடைத்த பிராண்டுகள்.
1. தமிழ்நாடு முற்போக்கு மாநிலம்
2. தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம்.