This classic form of @arivalayam must return to the center stage. No more going soft or adopting a statesmanlike approach. Imagine if that entire gang would have been arrested and remanded right after the Karur episode we will have a different Govt now.
Senthil is spot on here @Senthilvel79@arivalayam must look at why it doesn’t have that “PRIVILEGE”. Answer to this question can help DMK in the long run.
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
தமிழ்நாட்டில் இருந்து எவ்வளவு வரியை பிடுங்கிக்கொண்டுப்போய் உபி பீகாரில் கொட்டினாலும் அவனால் வளர முடியாது
அடுத்த 20 வருடத்தில் தமிழ்நாடு வளர்ந்த நாடுகளின் வளர்ச்சியை பெறும்
#VoteForDMK
ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கத் தொடங்கியதும் அங்குள்ள மக்கள் "அழிங்க சார், அழிங்க," என்கின்றனர்.
தோழர் திருமுருகன் காந்தி கோஷம் போடத் தொடங்கியதும் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தவர்கள் அணியம் ஆகின்றனர்.
மே17 பதாகையை மக்களும் பிடித்துக் கொண்டு கோஷம் போடுகின்றனர். மே17 இயக்க தோழர் ஒருவர் உயிரையும் பொருட்படுத்தாது ரயிலுக்கு முன் நின்று 'தமிழ் வாழ்க' என கோஷமிட்டு படுகாயமுற்றிருக்கிறார்.
இவை யாவும் இதே தமிழ்நாட்டில் இதே சென்னையில்தான் நடந்திருக்கிறது. அதுவும் இந்தி திணிப்பின் முகமாக இருக்கும் மோடி தமிழ்நாட்டுக்கு வந்த அதே நாளில்தான் நடந்திருக்கிறது.
ஆனால் எந்த செய்தி தளங்களிலும் இச்சம்பவம் குறித்த செய்திகளை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
மும்மொழி கொள்கை என மூச்சுக்கு முந்நூறு தடவை நியாயம் பேசும் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இருக்கும் இருமொழி கொள்கை சொல்லி வதமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஏன் இந்தி மொழிக்கு முக்கியத்துவம்?
தமிழ்நாட்டின் நிலத்திலும் வரியிலும் உழைப்பிலும் கட்டப்படும் ரயில் நிலையங்களில் ஏன் இந்தி?
திருவள்ளுவரை கொண்டு சென்று சிறப்பு செய்வதாக சொல்லி வட நாட்டில் ஓர் ஓரமாக வள்ளுவர் சிலையை வீசிச் சென்ற பாஜகவுக்கா தமிழ் மீது பற்று இருக்க முடியும்?
தப்பு தப்பாக தமிழில் குறளை சொல்லி விட்டால் மோடிக்கு தமிழ்ப்பற்று இருக்கிறது என நம்ப தமிழர்கள் என முட்டாள்களா?
பாரதிதாசன் வரிகளை கொண்டு, மொழிப்போர் நினைவை ஏந்தி படம் எடுத்தால் போற்றி பேட்டி காணுபவர்கள் இங்கு ஏராளம். ஆனால் இன்றைய தலைமுறை மாணவர்களின் கழுத்தை நெறித்து எதிர்காலத்தை கொல்லும் இந்தி திணிப்புக்கு எதிராக களம் காணும் வீரர்களை பற்றி ஒரு செய்தியே இவர்களுக்கு தாராளமாக இருக்கிறது.
இனப்படுகொலை என்பது ஓர் இனத்தின் போராட்டத்தை மறுதலித்து கொச்சை படுத்துவதிலிருந்துதான் தொடங்குகிறது. தமிழ்ச்சூழலில் தமிழர் உரிமை போராட்டம் குறித்த இருட்டடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
தமிழர் உரிமை போராட்டத்தை கோழைகள் இருட்டடிப்பு செய்கின்றனர். துரோகிகள் எள்ளி நகையாடுகின்றனர். வயோதிகர்களோ அறிவுரை வழங்குகின்றனர். புரட்சிகர யூ ட்யூபர்கள் விஜய் வீட்டு வாசலில் படுத்துக் கிடக்கின்றனர்.
முன்னணி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு செல்கின்றனர். மக்களுக்கான அமைப்பான மே17 உரிமை பிரசாரத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தோழர் சிவா திலீபனின் வாய்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் வார்த்தைகள் 'தமிழ்', 'தமிழ்' மட்டும்தான். அவரின் குடும்பத்தினர் தமிழர் உரிமை போராட்டத்தின் ஒரு கட்டம் இது என வீரஞ்செறிந்து நின்று கொண்டிருக்கின்றனர்.
தோழரின் உயிர் காக்கும் போராட்டம் ஒரு பக்கம் நடக்க, அவரின் உயிரான தமிழ் காக்கும் போராட்டமும் தொடர்கிறது.
தீ பரவும். இது சினிமா தீ அல்ல. நிஜத் தீ. பகைவரை சுட்டெரித்து பொசுக்கிய வரலாற்றுத் தீ!
செந்தமிழைக் காப்பதற்குச்
சேனை ஒன்று தேவை - பெருஞ்
சேனை ஒன்று தேவை.
திரள்திரளாய்ச் சேர்ந்திடுவீர்
புரிவம் நல்ல சேவை.
நாம் செய்திகளை பரப்புவோம்!
A remarkable reminder that history is far more interconnected than many assume. 🌍
The discovery of a 2,000-year-old inscription written in the Tamil‑Brahmi script near the royal tombs of the Valley of the Kings in Egypt highlights the astonishing reach of ancient maritime networks.
This inscription suggests that speakers of the Tamil were not confined to the Indian subcontinent. They were traders, travelers, and cultural ambassadors navigating the Red Sea and the Indian Ocean more than two millennia ago. 🚢
Long before modern globalization, South Indian merchants were already connecting civilizations—linking the ports of the Tamil region with Egypt, Rome, and beyond. What survives today in stone inscriptions and archaeological finds reveals a vibrant world of commerce, language, and cultural exchange.
Tamil was not only a language of poetry and literature during the Sangam era; it was also a language carried across oceans by merchants who built bridges between distant civilizations.
History keeps reminding us: cultures grow richer when they travel, interact, and share. 🌏✨
What is Brahmanism is all about?
What is actually Megha Lavaria's Stand?
How UGC regulation is interpreted by Brahminists?
Explaining like a Nursery School Teacher!
Good Job guys!
தரமான காணொளி!🤩🔥
நாளை முழு காணொளி!
We Will Continue 💪💪
குமரி மண்ணிலிருந்து
டெல்லியின் மாளிகை வரை இந்த செய்தி எதிரொலிக்கட்டும்!📢💥💥
#HBDCMMKStalin#ஸ்டாலின்_தொடரட்டும்