JJ அவர்களுக்காக யாரென்றே தெரியாத பலருக்கு மக்கள் வாக்களிப்பர். அதுபோல விஜய்க்காக யாரென்றே தெரியாத பலருக்கு வாக்களித்துள்ளனர்.
இது விஜய் 🌊. ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
செங்கோட்டையன், சசிகலா, பன்னீர்செல்வம், x, y, z இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது முட்டாள் தனம்.
இவ்ளோ நாள் EPS போற இடமெல்லாம் தல ��போட்டோ கொடுத்தாங்க அப்போ எல்லாம் ஒரு அறிக்கை கூட வரல ஆனா இன்னைக்கு பொம்மை ஒரு எச்ச வேலை பார்த்த உடனே கரெக்டா அறிக்கை வருது 🤣💥
Indirectly He Said " மாற்றம் வேண்டும் " 🌱
நமது சின்னம் #இரட்டைஇலை !
ஏழைகளின் சின்னம் #இரட்டைஇலை!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சின்னம் #இரட்டைஇலை!
மாண்புமிகு அம்மாவின் சின்னம் #இரட்டைஇலை!
உழைப்பாளிகளின் சின்னம் #இரட்டைஇலை!
தாய்மார்களின் சின்னம் #இரட்டைஇலை!
வெற்றிச் சின்னம் #இரட்டைஇலை!
வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
விஜய்யை பிடிக்கும்னா த வெ க வுக்கு வோட்டு போடு.
சீமானை பிடிக்கும்னா நாம் தமிழர் கட்சிக்கு வோட்டு போடு
தி மு க வை வீட்டுக்கு அனுப்பணும்னா அண்ணா தி மு க வுக்கு வோட்டு போடு.
இவ்வளவு தான் நம்ம பிரச்சாரம்.
இதுல அவங்கள அரசியல் படுத்தனும் இவங்கள அரசியல் படுத்தனும்னு லெக்ச்சர் கொடுக்க வேண்டிய அவசி���மே இல்லை. ✌️
தமிழகத்தில் திமுக ஆட்சி மீதான அதிருப்தி இருப்பதும்,
எடப்பாடியாரின் பரப்புரையானது மக்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பு இருப்பதும் பார்த்தல் ஆட்சி மாற்றத்தை நோக்கி தேர்��ல் களம் சென்றுக்கொண்ட���ருப்பதை உறுதிசெய்தியுள்ளது.💯🌱🌱🌱✌️✌️✌️
கள யதார்த்தத்தை வெளிப்படையாக பேசிவிட்டார். 👏👏👏