Dhanush இன்னும் ஒரு 10 படம் நடிச்சு 5 blockbuster குடுத்தாலும் சரி, SK இன்னும் ஒரு 10 படம் நடிச்சு PR work பண்ணி 5 blockbuster குடுத்தாலும் சரி
Simbu ஒழுங்கா திருப்பி careerல focus பண்ணான்னா எல்லாத்தையும் தூக்கி சாப்டு formக்கு வந���துடுவான்
ஆனா focus பண்ண மாடிக்கிறான் அதான் பிரச்சனை
PR இல்லாத real crowd puller அஜித் மாறி
TW: Child abuse
#Chennai#Dalit#DMK
சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை தரையில் இங்க் கொட்டியதற்காக Mop Stick கொண்டு அந்த தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராகாந்தி கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார். அலறி ஓடிய குழந்தையை இழுத்துப்போட்டு அடிக்கும் போது தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து பெற்றோர் தரப்பிலிருந்து பள்ளியை முற்றுகையிட்ட போது தலைமை ஆசிரியருக்கு தண்டனை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்த பிரச்சனையில் தலையிட்ட திமுகவின் 186வது வட்ட கழகச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மணிகண்டன், அரசு மருத்துவமனைக்குச் சென்றால் போலீஸ் கேஸ் ஆகும் என்று குழந்தையை அந்த பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை அளிக்க பெற்றோரை நிர்பந்தம் செய்திருக்கிறார்.
குழந்தைக்கு உடலெங்கும் தளும்புகளாக இருந்துள்ளது. (படம் ���தாரம் உள்ளது). அதே சமயத்தில் தலையில் இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து ஊடகங்கள் சென்ற போது பெற்றோரையும் பாதிக்கப்பட்ட குழந்தையையும் சந்திக்க விடாமல் கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் அவரது தரப்பினர் தடுத்து விட்டனர். ஊடகங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நேரான வாகுமூல ஆதாரம் இல்லாமல் செய்தி போட முடியாமல் விட்டு விட்டனர்.
தற்போது அந்த குழந்தைக்கு தொடர் வாந்தி ஏற்பட்டு மயங்கி விட்டார். சென்னை மவுண்ட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Facebook post by Siddarth Dass.
STR is living proof that even when you're at your lowest, bruised and broken, You always have the power and the time to rewrite your own comeback story.
WHATa REDEMPTION 🔥🔥
#41YearsOfSTRism#SilambarasanTR