தமிழ்த் தாய் வாழ்த்தை முந்திக்கொண்ட வந்தே மாதரம்🤭😡
தமிழ்நாடு தன்னுடைய உரிமைகள், அடையாளம் மற்றும் பண்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும் போதெல்லாம் ஒன்றுபட்டு நின்று போராடி வெல்லும்🖤❤️
.
.
.
.
.
.
.
.
.
#tamil#dmk#mkstalin#tamilnadu#Mannargudi
மன்னார்குடி நகரம் 28வது வார்டுக்கு வருகை தந்த நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் @TRBRajaa அவர்களை உற்சாகமாக வரவேற்ற தருணம்🖤❤️🌄💥
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் ந��ள்: ஏப்ரல் 23
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForTRBRajaa #TRBR #TRBRajaa4point0 #TRBRajaa #dmk
முன்னாள் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவரும், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளரும்,மொழிப்போர் தியாகியுமான அய்யா திரு. இரா.தென்னவன் அவர்களை கழக பொருளாளர், மக்களவை குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் நேரில் வந்து கௌரவித்தார்.
#TRBaalu#Trbrajaa#minnummannai#TN50#mannargudi
Memorable moments with our spin twins from Tamil Nadu, Washington Sundar and Varun Chakaravarthy. ✨
Had a wonderful interaction with them on their journey, shaped by perseverance, discipline, and self-belief.
Wishing @Sundarwashi5 and @Chakaravarthy29 many more match-winning spells and proud moments ahead! 🇮🇳
Congratulated our Indian cricketers from Tamil Nadu, @Sundarwashi5 and @Chakravarthy29, today along with our Honourable Chief Minister Thiru @mkstalin avargal.
Both our cricketers delivered outstanding performances in the T20 World Cup and played an important role in helping Team India lift the trophy.
Wished them continued success and the very best in their careers.
இன்று எனது ஆருயிர் அண்ணன், முன்னாள் அமைச்சர் "அஞ்சா நெஞ்சன்" அழகு திருநாவுக்கரசு அவர்களின் திருவுருவச் சிலையை நமது மாண்புமிகு துணை முதலமைச்சர், இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்♥️🖤🌄
திராவிட இயக்கப் போராட்ட வரலாற்றில் துணிச்சல்+ நேர்மையின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் அண்ணன் அழகு திருநாவுக்கரசு அவர்களின் சிலை நமக்கு என்றுமே திராவிட மாவீரர்கள் படையின் பெருமித அடையாளம்🔥
#திமுக
இந்தி திணிப்பிற்கு எதிராகவும், நம் தாய்மொ��ி தமிழுக்கான மொழி உரிமையை பாதுகாக்கவும் தன்னுயிர் துச்சமென போராடிய "மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாளை" ��ுன்னிட்டு, இந்தி திணிப்புக்கு எதிராக தீரமுடன் களமாடி - மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தை தீயிட்டு கொளுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஆறு மாத காலம் கடுங்காவல் சிறை தண்டனை பெற்ற, முன்னாள் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவரும் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடியின் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளரும், மொழிப்போர் தியாகியுமான திரு. இரா.தென்னவன் அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் நேரில் சென்று கௌரவித்தார்.
#தீ_பரவட்டும்
#வெல்வோம்_ஒன்றாக
இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழ் காத்த மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று, தமிழர் மொழி உரிமை போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் மொழிப்போர் தியாகி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அய்யா இரா.தென்னவன் அவர்களை வணங்கி மகிழ்கிறோம்.
#தமிழ்_வெல்லும் ##தமிழ்#மொழிப்போர்_தியாகிகள்#Mannargudi