Me after watching the results of Fifa 2026 world cup opening match..
என்னங்கடா கோல விட ரெட் கார்ட் ஜாஸ்தியா வாங்கி வச்சி இருக்கீங்க.
ஓப்பனிங் மேட்ச்ல இவளோ அக்ராசன் இல்லாம இருந்து இருக்கலாம்.
#Fifaworldcup2026#MEXvsSA
தவெக தலைவர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் பரப்புரையில் தமிழக காங்கிரஸ் கட்சியை திமுக சில பல கோடிகள் கொடுத்து தனது பையில் போட்டு கொண்டதாக சொல்லி இருந்த வேளையில்...
இன்று, அதே காங்கிரஸ் கட்சிக்காக எத்தனை சில பல கோடிகளை கொடுத்து உள்ளாரோ?
#TVKAtrocity
@ramk8060@AadhavArjuna ஏதோ இவரு மட்டும் தான் உலகத்துல வாக்கு சேகரிக்க காலையிலேயே ஆரம்பிக்கிறாரு... மத்தவங்க எல்லாம் தேர்தல் முடியுற வரை வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க பாரு...
@sumanthraman@sunnewstamil Assignment? Mr. Sumanthraman. Do you know what's happening in reality especially for commercial LPGs. We know how much we are struggling and how much we are loosing business.
@smkumarlakshmi அப்ரோம் என்ன "ம"னாவுக்கு இலவசம் எல்லாம் தர அதிமுக கிட்ட கூட்டணி வச்சிங்க.?
அதும் இல்லாம 2021ல இருந்து இப்போ வரை இந்தியால நடந்த சட்டமன்ற தேர்தல் பிஜேபி தேர்தல் அறிக்கை எல்லாம் போய் பாத்துட்டு வந்து கதற கதற கதறு..
#BJPFails#BJPFailsIndia#BJP_Lies
@Agmarksanghi@SanghiPrince@annamalai_k ஆனா ஒன்னுடா உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு தான் தமிழ்நாட்டுல பிஜேபி வளர்ந்துடுச்சுன்னு நம்பிக்கிட்டும் கத்திக்கிட்டும் ஒரு கூட்டம் சுத்துது
குழந்தைகள் விபூதியிட்டு, ருத்திராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்...
ஆனா நீங்க நீட் தேர்வுக்கு தாலி போட்டு இருந்தா கூட கழட்டிட்டு தான் விடுவோம்.
#போலி_முருகன்_மாநாடு#மதவெறி_பாஜக
@PTTVOnlineNews ஐயா திருமிரு @EPSTamilNadu அவர்களே. முருகன் பேர்ல நடந்த மத வெறி மாநாடு முடிந்து 3 நாள் எங்க போய் இருந்திங்க? உங்க கட்சி தலைவர்கள் எல்லாம் அந்த மாநாட்டுக்கு போய் இருந்தாங்கள, அப்போவே அந்த காணொலி திரையிட்ட உடனே இல்ல இது எங்க தலைவர்ரை அவமான படுத்துன்னு சொல்லிட்டு வந்து இருக்கலாமே.
@TVKVijayHQ
உங்க கொள்கை தலைவர் பெரியார் பத்தி,
உங்க கொள்கை எதிரி பா.ஜ.க தப்பா பேசி இருக்கு. அதுவும் இந்த விசயம் நடந்து 4 நாள் ஆச்சு. இந்த நிமிஷம் வரை உங்க கிட்ட இருந்தோ, அல்லது உங்க கட்சியின் சார்பகவோ ஒரு கண்டனமும் வரல, கண்டனத்தை விடுங்க ஒரு வார்த்தை கூட வரல. ஏன் எதும் பயமா.