மலையக தமிழர்களை நாய் என்று இவ்வளவு கேவலாமாக பேசும் இந்த அர்ச்சுனா ராமநாதன் தன்னை சுத்த வெள்ளாளன் என்று சாதிப்பெருமை பேசும் சாதிவெறியன்,
ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தல் இருந்து அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணன் ராஜ்மோகன் @imrajmohan இப்படியான நபரை சந்திப்பதை தவிர்த்திருக்க வேண்டும் அல்லது இவனை சந்தித்ததற்கு ஒரு மறுப்புஅறிக்கையாவது கொடுக்க வேண்டும்.
இல்லாவிடில் இவன் தன்னை முதலமைச்சர் அண்ணன் விஜயின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக்கொண்டு ஈழத்தில் நடக்கும் தேர்தலில் இதை தன் வாக்கு அரசியலுக்கு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன் .