மருத்துவ காப்பீடு எல்லாத்துக்கும் இல்லையாம்
ஆண்டு வருமான 1,20,000 இருப்பவர்களுக்கு மட்டும்தானாம் அதாவது மாதம் 10000 சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும்🤣🤣
பொதுப்புத்தியில் 25 லட்சம் உயர்த்திவிட்டோம் என்று விளம்பரம் செய்தார்கள் ஆனா இதுலையும் ஆப்பு வச்சுருக்காங்க
காஞ்சிபுரம் வர்த்தக சங்க எதிர்ப்பு நியாயமானது... போராட்டத்தில் குதிக்கவும்...
ஏம்பா அரக்கோணம் மக்களே நீங்கள் எல்லாம் என்ன பண்றீங்க.. பரந்தூர் விமான நிலையம் வந்தா உங்க ஊர் பக்கம் தானே வேகமான வளர்ச்சி இருந்திருக்கும். நமக்கு நல்லது நடக்குறதே பெருசு, இதில் பாதியிலேயே அதை தடுத்த விடலாமா நீங்களும் போராட்டத்தை நடத்துங்கள்..
அய்யா ராணிப்பேட்டை மக்களே என்னய்யா பண்ணுறேங்க - பரந்தூர் ஏர்போர்ட் 60% வளர்ச்சி உங்களை நோக்கி தான் வந்தது.. இப்போ காலி - சும்மா இருந்தா எப்படி? போராட்டத்தில் குதிங்கப்பா...
இன்று முஸ்லிம் சமூதாயத்திற்காக பொங்கும் எல்லோருக்கும்.
தன்சமூகத்திர்காக நிற்காத பிழைப்புவாதிகள் மத்தியில்
மாற்று சமூகத்தினரும் எங்களுகாக பேசுவது
என் தமிழ் மண்ணும்,
திமுகவும் தான்.
இனம் கண்டு கொள்ள தெரியாதவர் அல்ல நாங்கள்.
திமுக'தான் எங்கள் அரண்.
திமுக'காரனாக தான் மரணிப்போம்.
‼️🚨 BLACK DAY FOR TAMILNADU 🚨‼️
பரந்தூர் விமான நிலையத்தை நிராகரிப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பின்னடைவு! ✈️
சென்னை விமான நிலையம் திறன் வரம்பை நெருங்கிவிட்ட நிலையில், எதிர்கால வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் அவசியம்.
பரந்தூர் வேண்டாம் என்றால்… பயன் பெறப்போவது ஆந்திராவும் கர்நாடகாவும்தான்! 🤔
வளர்ச்சியை விட அரசியல் முக்கியமா? ❌
#ParandurAirport #TamilNadu #Development #TVKFails
#திமுக முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? என கேட்கும் லகுடபாண்டிகளுக்கு.
எம் கழகம் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய கட்சியோ, ஜமாத்தோ கனவு காணும் விஷயத்தை கூட செய்து காட்டியது.🖤❤️
மதத்தை வைத்து எவனும் எங்களிடம் அரசியல் செய்ய அருகதை கிடையாது.🤡
#கலைஞர் M. K. Stalin Udhayanidhi Stalin 🖤💖
எப்படி இருந்த சட்டமன்றத்தை இப்ப எப்படி ஆக்கி வச்சிருக்கானுக...
எதிர்க்கட்சிகளுக்கு Class எடுத்த கலைஞர்.. எப்படி கருத்து சொல்ல வேண்டும். இத பாத்து கத்துக்கோங்க.