ஆனாலும் இலை நெறய சோறு வச்சிட்டு பக்கத்து பீய வச்ச மாதிரி ஜாதி பெருமை/குறியீடு தூக்கலா இருக்கும்.
1. நெனச்சத சாதிச்சு கள்ளச்சி ங்குறத காட்டிட்டெல்ல.
2. முத்து ராமலிங்க தேவர் கேலண்டர்
3. ஊர்ல பெரிய தலைக்கட்டு
4. இனத்துலயும் பணத்துலயும்...
(3)
சுந்தர பாண்டியன் @KTVTAMIL. சிறு நகர/ கிராம 90's kids நெறய விஷயம் ரிலேட் பண்ணிக்கலாம். 1. Friend love க்கு help பண்றது 2. Friend கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு லவ்வர் கூட சுத்தப் போறது 3. லவ் a பிரிக்க டெக்னிக்கல் ஆ அப்ரோச் பண்ணுற ஒரு சித்தி/அத்தை (1)
அமிர்தா ல படிச்சா மாசம் 10000 வரை சம்பாதிக்கலாம் னு சொல்றதோட #VijayTelevision வெர்ஷன் தான் #TheWallTamil ல ரெண்டரை கோடி வரை வின் பண்ணலாம் னு சொல்றது.. #தோணுச்சு
@Coimbatoraan Katniss Everdeen also faced the same issue in Mocking Jay Part 2. நம்மள மிதிச்சானுகள்ள, நாமளும் மிதிச்சா தான் அந்த வலி தெரியும் னு ஒரு கப்பித் தனமான லாஜிக் வேற.🤦🤦
@Coimbatoraan இவங்களுக்கெல்லாம் பிரச்சனை சாதியோ, தேவை சமூக நீதியோ கெடையாது. நம்மள கீழ னு சொல்லுறானுகளே ங்குறது தான் குத்துது. பள்ளர் பறையர் தான் மேல் சாதி னு ஆக்கட்டுமே, திஸ் ஆண்டைஸ் படுற பாட்ட பாக்கலாம்.