ஏற்கனவே இலவச அரிசில ஆரமித்தது தமிழ்நாட்டின் வீழ்ச்சி.... வயித்துக்கு சோறு வந்திடுதுன்னு பாதிக்கு மேல வேலைக்கு போகாம வீட்ல உக்கார தொடங்கினானுங்க... அதே அரிசிக்கு வடக்கன் குடும்பம் குடும்பமா வந்து வேலை செஞ்சி பல்கி பெருக தொடங்கிட்டான் நம்மூர்ல பாதிக்கு மேல வேலைக்கு போகாம ஊர் சுத்திட்டு இருக்கு.... மீண்டும் மீண்டும் அறிவிக்கபடும் இலவசங்களால் தமிழ்நாடு இன்னமும் கீழ் நோக்கியே செல்லும்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
The entire purpose of the #NEET exam is being perverted just so that private medical colleges can make money by selling their seats.
It is shameful that the Modi Government is permitting this. Surely they know what is happening. Disgraceful.
The entire purpose of the #NEET exam is being perverted just so that private medical colleges can make money by selling their seats.
It is shameful that the Modi Government is permitting this. Surely they know what is happening. Disgraceful.
@wpsdillibabu@IshaTwitz I think some problem with the idli cooker. Adjust the heat n ensure steam doesn't escape. When my idli cooker is not locked properly, this is how it looks 😂