If one tweet rattles your unity, one joke rattles your faith or one show rattles your religious belief then it’s you who has to work on strengthening your value system not become ‘propaganda teacher’ for others.
if lockdown went starvation free it is thanks to a farmer. Today that same farmer is fighting for his rights, his livelihood, his family’s future. Unfortunately, his cry for help is falling on deaf hears.
நீட் வந்தபோது மருத்துவ கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் செல்வதை தடுக்கவே இந்த சதி என்றோம், அதுவெல்லாம் கிடையாது என சூடம் அடித்து சத்தியம் செய்தனர் ஆளும் தரப்பினர்.
இதோ உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு சொல்லிவிட்டது,50% மட்டுமல்ல,27% கூட கொடுக்கமுடியாது என்று.
#BJPbetraysOBC
ஐதராபாத் நகரின் அக்டோபர் மாத சராசரி மழைப்பொழிவு 103.6மி.மீ ஆகும். ஆனால் அக்டோபர் 13அன்று ஒரே நாளில் 192மி.மீ மழை பெய்துள்ளது. இதுதான் காலநிலை மாற்றம் ஏற்படுக்கூடிய அழிவு.
Short duration extreme rainfall.
#ClimateChange#NewNormal
So Mohan Bhagwat said “except India nowhere in the world a foreign religion that ruled over the people of a country still exists.”
This is factually incorrect and needs to be countered.
Islam is NOT foreign.
Islam and Muslims are Indian.
As Indian as any other religion or people.
கழிவுநீர் தொட்டிகளை ஆளின்றி சுத்தம்செய்யும் தொழிற்நுட்பத்தை கூட பரவலாக்க முடியாத நிலையில் IITக்கள் இருக்க காரணம் அங்கிருப்பவர்களுக்கு அதன் வலி தெரியாததால் தான். அதைப்போல அண்ணா பல்கலைகழகத்தையும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கென மாற்றும் முயற்சி தடுக்கப்படவேண்டும். #Dismiss_Surappa
சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ண போறீங்க??
மருத்துவ முறையில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்..
ஏன் 3 or 5 நாட்களுக்கு மாத்திரை எடுக்க வேண்டும்?
ஏன் வலி மாத்திரைகள்& மருத்துவர் அறிவுரையின்றி மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்க கூடாது?
விளக்கங்களுக்குடன்
-Dr Nilofer Nisha
@iam_DrAjju
I became fan of @RahulGandhi when he came to Chennai Stella Maris College to address student meeting ...See he is alone on Stage handling 5500 Students just a brave man...This one is not on Mangoes...
After women, migrant workers and farmers the BJP is now set to officially target the minorities by cutting funds to crucial and essential programs that benefitted them. Can a leopard change its spots ?
#WATCH Just now police pushed me, lathicharged me and threw me to the ground. I want to ask, can only Modi Ji walk in this country? Can't a normal person walk? Our vehicle was stopped, so we started walking: Congress leader Rahul Gandhi at Yamuna Expressway,on his way to #Hathras
The forest kept shrinking but the trees kept voting for the axe. For the axe was clever and convinced the trees that because his handle was made of wood, he was one of them. : Turkish proverb