Some partnerships go beyond cricket. Some bonds go beyond the boundary. And some legends never truly retire. 💛 @msdhoni
From sharing the dressing room to lifting trophies together, every moment with you, Mahi bhai, has been a memory for life. We’ve celebrated victories, faced challenges, and lived a dream that will always remain close to my heart.
The No. 7 jersey may no longer walk onto the field, but your legacy will forever be the heartbeat of Chepauk. 🦁
As you begin a new innings as mentor of our beloved CSK, I know the same calm mind, fearless spirit, and unmatched wisdom will continue to inspire generations.
From leading us on the field to guiding us from the sidelines, you’ll always be our Thala.
The role changes, the legacy doesn’t. Once a captain, forever our Thala. 💛
Love you always, Mahi bhai. 🫂
#ThalaForever #MSDhoni #WhistlePodu
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet.
The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers.
@prathibhatweets takes us through the report.
சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏🕉️
18 ஆண்டுகள் ஆனாலும், பக்தி என்றும் குறையவில்லை…
ஐயனின் அருளோடு, கார்த்திகை முதல் நாளில் எனது 65 நாள் விரதம் இனிதே தொடங்கியது!
#SwamiyeSaranamAyyappa
Some legends are bigger than the game. #MSDhoni is one such legend.
He came to Chennai as a cricketer, but became #TamilNadu’s adopted son, Chennai’s pride and an emotion shared by millions.
From the roar of #Chepauk’s #AnbuDen to the sea of #Yellove, he has given this city memories that will last a lifetime.
Ranchi may be where he was born, but #Chennai will forever be his home.
You may bid farewell to the #IPL as a player, Mahi, but you will forever remain in the hearts of Tamil Nadu.
Wishing you the very best in your new role as Team Mentor. May you continue to inspire generations and create many more memories with @ChennaiIPL.💛
#MSDhoni #ChennaiSuperKings #WhistlePodu
@AIADMKOfficial
@PttvNewsX நன்றி சொல்வதற்கு எவ்வளவோ மேடைகள் உள்ளது. அதற்காக ஆன்மீகத்தை மேடையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். முருக பக்தர்களின் நம்பிக்கையை வீணடிப்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும். நீங்கள் தற்குறிகளின் பக்கம் இருப்பதால்தான் தற்குறியாகவே இருக்கிறீர்கள்.
ஏதே
தமிழக முதல்வர் போல வேல் எடுத்து பகை முடித்த வேலவனா ?😡😡😡
ஒரு பதவிக்காக இப்படியெல்லாம் பாட துணிந்தவனை இழி பிறவி என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழக அரசு உடனடியாக இந்த நபரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். https://t.co/iQDoWIPS0O
திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா @TVKPartyHQ அரசு?
எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட ��ாடகர் திரு. வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்!
கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா?
எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படி��்தான் இருக்கும். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட திரு. வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்!
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக���கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.