கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர்களுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்காக இலங்கை தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குழுவினரை கெளரவிக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கிய விருந்தில் தமிழ், முஸ்லிம் எம்பீக்கள், அமைச்சர் தேவானந்தா, இந்திய துணை தூதர்மற்றும் பிரமுகர்கள்...
https://t.co/0kj9l6BbDY
கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுநாள் இன்று...
கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாக���ய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும்.
வவுனியாவில் 32ஆவது வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு..!!
தமிழீழ மக்கள் ��ிடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள்.
#PLOTE #DPLF
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராட்டம்....!!
எரிபொருள் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில்...!!
https://t.co/qr9OwnLUy7
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராட்டம்....!!
எரிபொருள் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில்...!!
https://t.co/qr9OwnLUy7
மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல்- புளொட் தலைவர் த சித்தார்த்தன் (பா. உ) கண்டனம்...!!
https://t.co/apGls9oHcT
#PLOTE#DPLF
முக்கிய வேண்டுகோள்! COVID-19
விழித்திருப்போம், தனித்து இருப்போம் எங்களை நாங்களே பாதுகாப்போம்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் [PLOTE]
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி [DPLF]