மாமனிதன் வைகோ வரலாற்று ஆவணத் திரைப்படத்தை வெளியிட கரூர் வருகைத்தந்த துரை வைகோ பேட்டி
Live by: துரை.வேம்பையன் https://t.co/73F3GgjA4O via @FacebookWatch
மதுவிலக்கு போராளி அன்னை மாரியம்மாள் நினைவஞ்சலி..
இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பாராட்டு..
இன்று தலைமை அலுவலகம் தாயகத்தில், மாநில இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட வாழ்நாள் உறுப்பினர் படிவங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண்ணில்..
தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வரும் மாமனிதன் வைகோ ஆவணப்படம் 28 வது நகரமாகவும், 32 வது திரையிடல் நிகழ்வாகவும் ஈரோடு மாநகரில் "ஆனூர் திரையரங்கில்" இன்று (07.11.2022) காலை 10:00 மணிக்கு திரையிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் லந்தக்கோட்டை கிராமத்தில் கடந்த 45 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்த "அருள்மிகு ஸ்ரீ நாச்சியம்மன்" திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் சுமார் 8 ஏக்கர் 41 சென்ட் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது..!