Sports Cricketers and Commentators Indian Athletes Entertainment Music South Indian Breaking News Government and Politics Government & Public Utilities
தமிழக அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி இன்று ஒருநாள் ட்விட்டரில் கீழே உள்ள ஹேஸ்டேக்கை TWITER-ல் ட்ரெண்ட் செய்யவும்
@cmotamilnadu1#SurveyTN2Save69
நாங்கள் பெரிய அரசியல் இயக்கத்தை வைத்திருக்கவில்லை, அதனால் எங்களால் ஆட்சிக்கு வர முடியாது,
ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களை ஆட்சிக்கு வர விட முடியாமல் தடுக்கும் வலிமை எங்களிடம் உள்ளது,
அடுத்து நகராட்சி & நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு பாடம் புகட்டுவோம்
#மணிகண்டனுக்கு_நீதி_எங்கே
கன்னியாகுமரியில் ஒரு மீனவ பெண்ணை மீன் கூடையுடன் பேருந்தில் ஏற்ற மறுத்த கண்டக்டரை கண்டிக்க தெரிந்த கருணாநிதியின் மகனுக்கு கல்லூரி மாணவன் மணிகண்டனை பறி கொடுத்த தாயில் கதறல் கேட்க வில்லையா ? 😢😢😢😢
தமிழர்களை கருங்காலி என்றும் தமிழ்மொழியை வேசி மொழி என்றும் திருக்குறளை மலம் என்றும் பேசிய தமிழினத்தின் பகை பைத்தியம் கன்னட ஈவெராமசாமி நாயக்கரின் போலி பிம்பத்தை உடைத்தெறிவோம் என இந்நாளில் சபதமேற்போம்...