மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
#திருவேற்காடு நகராட்சி மற்றும் விடியா திமுக அரசை கண்டித்தும்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#களத்தில்_அஇஅதிமுக@AIADMKOfficial@DrVpb
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் @AIADMKOfficial சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்!
பெற்றோர்களே- இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள்!
மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்.
#Say_NO_TO_DRUGS
நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும்
வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை,
தமிழகத்தில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட பாரத ரத்னா,
ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர்,
சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர்,
என்றும் கோடிக்கணக்கான
தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் #மன்னாதிமன்னன்_MGR , புரட்சித்தலைவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு உணவு,தண்ணிர்,பால்,பிரட், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினேன் உடன் பகுதி கழக செயலாளர் திரு.J.ஜான் (ம)நிர்வாகிகள்.
#AIADMK
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பெரும் படையை கட்டமைத்து, நம் தாய் மண்ணின் விடுதலைக்காக சமரசமற்ற போர்களை முன்னெடுத்து, அந்நியப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக
திகழ்ந்த சுதந்திரப் போராட்ட மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் ,வரலாற்று சிறப்பு மிக்க அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்கி அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.@AIADMKOfficial
நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் கடிதத்தை மாண்புமிகு ஆளுநர் அவர்களை, திரு.@offiofDJ , திரு. @CVShanmugamofl ,திரு.@Vijayabaskarofl திரு. @PBenjaminoffl ஆகியோர் சந்தித்து வழங்கினர்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள், திருவேற்காட்டில் முன்னாள் அமைச்சர் திரு.S.அப்துல் ரஹீம் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களான A.ஆமீனா - T.A.ஷாஜன் ஆகியோரை வாழ்த்தினார்.
திரு. @GK__Vasan அவர்களும் உடனிருந்து மணமக்களை வாழ்த்தினார்.
கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்கள், இதய தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று வணங்கி மரியாதை செலுத்தினார். 1(4)
#கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார்