🎉Heartiest congratulations to Mr. Dhanush on this incredible achievement at the 72nd National Film Awards! 🎬
Receiving national recognition for #Raayan and #CaptainMiller is a true reflection of your exceptional talent and versatility. 👏
✨ Your remarkable achievements continue to bring immense pride to Tamil Nadu and further elevate the stature of Tamil cinema on the national stage. ❤️
Wishing you many more milestones and continued success! 🌟
@dhanushkraja@IshariKGanesh@kushmithaganesh #velsfilminternational @velsmusicintl #72ndNationalFilmAwards
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோ���்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
திரைக்க��ை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் @mkstalin அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்.
பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும். #KBhagyaraj
திரைக்கதை மன்னர் இயக்குநர் திரு.K.பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
திரைக்கதை எழுத்தாளர்களுக்கும், சினிமாத்துறை மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். எளிய மனிதர்களைக் கதாநாயகர்களாக்கி, வெள்ளித்திரையில் பெரும் வெற்றி கண்ட சாதனையாளர்.
தமிழ்த் திரையுலகிற்கு இந்திய அளவில் பெருமை சேர்த்தவர்கள��ல் ஒருவரான திரு.K.பாக்யராஜ் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#KBhagyaraj #Bhagyaraj
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் ��ாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மருத்துவமன��யில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை…
நம் எண்ணங்கள் வலிமையானவை.
அவற்றை நாம் பூக்களைப் போலத் தூவவும் முடியும்.
கற��களைப் போல எறியவும் முடியும்.
நாம் பூக்களைத் தூவினால், அவை மாலையாக வருகின்றன.
நாம் கற்களை எறிந்தால்,அவை காயங்களாக நமக்கே திரும்பி வருகின்றன.
-இறையன்பு
மொத்த தமிழ்நாட்டு மக்களும் வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் அரசியலுக்கு வரப்போவது உறுதி.
இதெல்லாம் அரதப்பழசான டெக்னிக். புதுசா யோசிங்க.
இல்லன்னா காஞ்சனா 5,6,7 எடுத்துட்டே போங்க.
கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது...
- பனையூர் பாபு
இன்னொரு பெண் கொலை:
செய்யாறு அருகே 19வயது ஜீவ லட்சுமி என்ற பெண் கொலை..
விஜய் ஆட்சிக்கு வந்து 11நாளில் இன்றோடு 40 கொலைகள்.
இவ்வளவு கொலைகள் முன்பு தமிழகம் இருந்தது இல்லை. வாய் பேசாத பெண் ஆரம்பித்து 10 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை கற்பழிப்பு கொலை தினமும் அதிகரிக்க என்ன காரணம்? இது வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவு வேகமாக அதிகரிக்க காரணம் - நிர்வாக ��ிறமையின்மை மட்டுமே..
விஜய் உரிய விளக்கத்தை மீடியா முன் வந்து கொடுக்க முடியாமல் தெரிந்து ஓடி ஒளிந்து தன் அல்லக்கைகள் வைத்து insta முழுவதும் பொய் பரப்பி ஆட்சி நடத்த முயற்சி செய்கிறார்.