Sir, Madurai Periyar Busstand more people handing in Madurai intercity & outer Village. But no bathroom & drinking water in Inside busstand.... Kindly check and confirm improve the additional facilities...
@Collector_MDU
இன்று (27.5.2026) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
#CMJosephVijay
இன்பநிதி போட்டோவை பரப்பி இன்பம் கொள்ளும் கும்பலே..... அடுத்தவன் வீட்ல எட்டிபார்க்கும் வேலைக்கு சமம் இது...
இதை ஒரு தலைசிறந்த இயக்கத்தோடு ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது ✍️
பொதுவுடைமை , வட இந்தியா தென் இந்தியா என்று வாய் கிழிய வசனம் பேசும் "திராவிட தவளைகள்" பேச்சும் செயலும் வேறு வேறு! எடுத்துக்காட்டு : ஆ ராசா..
ஆ ராசா பினாமி சொத்து விவகாரத்தைப் பற்றி எந்த பத்திரிக்கையும் மைக் நீட்டி கேள்வி கேட்டமாதிரி தெரியவில்லையே ஏன்?
@tadarahim7 கஜினி முகமது 17 தடவை படை எடுத்தார் இவ்வளவு தான் இருக்கு பாடதிட்டத்தில் அவனை 17 தடவை செருப்பால அடிச்சு விரட்டுனா ஹிந்து மன்னன் வரலாறு எங்க பாய் இது தான் வரலாறு திரிப்பு
இந்த பாரத தேசம் அடுத்த நூற்றாண்டுகளுக்கு எப்படி இருக்கவேண்டும் அதற்கு என்னஎன்ன செய்ய வேண்டும் என்ற கனவோடு பாரத அன்னைக்குத் தலைமகனாக நின்று பணியை முன்னெடுக்கும் தேசத்தின் உறுதியான நம்பிக்கையாக திகழும் பெரும் மதிப்பிற்குரிய திரு நரேந்திரமோதி அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
I am humbled by the affection received. I thank each and every person who has wished me on my birthday. These wishes give me strength to work even harder. I laud all those people who have devoted this day to various community service initiatives. Their resolve is commendable.
I am humbled by the affection received. I thank each and every person who has wished me on my birthday. These wishes give me strength to work even harder. I laud all those people who have devoted this day to various community service initiatives. Their resolve is commendable.